Home Tags சமந்தா

Tag: சமந்தா

விஷால், சமந்தா நடிப்பில் ‘இரும்புத்திரை’ – புதிய படத்தொகுப்பு!

சென்னை - பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும், ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் புதிய படத்தொகுப்பு வெளியாகிறது. அதனை இங்கே காணலாம்:  

விஷாலின் ‘இரும்புத்திரை’ படக்காட்சிகள்!

சென்னை - பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும், 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசைமையத்திருக்கிறார். இப்படத்தின் சில...

சமந்தா-நாக சைதன்யா திருமணக் காட்சிகள்

ஹைதராபாத் - தெலுங்குப் படவுலகின் மூன்றாம் தலைமுறை நடிகரான நாக சைதன்யா, தமிழ்-தெலுங்கு திரைப்பட இரசிகர்களின் கனவுக் கன்னி சமந்தாவை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணக் காட்சிகள்...

சமந்தா – நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம் (படங்களுடன்)

ஐதராபாத் – தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையான சமந்தாவுக்கும், நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவுக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாகசைதன்யாவும், சமந்தாவும்...

சமந்தா-நாக சைதன்யா காதல் கல்யாணத்தில் முடியுமா?

சென்னை - நடிகை சமந்தா-நாக சைதன்யா இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அது விரைவில் கல்யாணத்தில் முடியலாம் என்றும் தமிழக சினிமா வட்டாரங்களிலும், தகவல் ஊடகங்களிலும் கிசுகிசுக்கப்படுகின்றது. சமந்தா ஏற்கனவே சித்தார்த்தைக் கல்யாணம் செய்யப்...

70 பேருக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா!

சென்னை - நடிகை சமந்தா 70 பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறார். இது குறித்து சமந்தா கூறியதாவது;-விஜய்யுடன் நான் நடித்த ‘தெறி’ படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் ராசி இல்லை...

திரைவிமர்சனம்: தங்கமகன் – காதல், குடும்பம், வாழ்க்கையின் முக்கியத்துவம் சொல்லும் அழகான படம்!

கோலாலம்பூர் - பணம் மட்டும் தான் வாழ்க்கையல்ல அதையும் தாண்டி இந்த உலகத்தில் துன்பத்தில் தாங்கிப் பிடிக்க, கஷ்டத்தில் தோள் கொடுக்க உறவுகள் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் தமிழ்ப் படங்கள்...

பத்திரிக்கையாளர்களை தாக்கிய சமந்தாவின் சகோதரர்!

சென்னை - சென்னையில் நேற்று வருமானவரித் துறையினர் நடிகர் விஜய், புலி படத் தயாரிப்பாளர் செல்வக்குமார், நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், இது தொடர்பாக செய்தி...

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

சென்னை - நடிகர் விஜய் மற்றும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், நடிகைகள் நயன்தாரா மற்றும்...

“சமந்தாவின் தீவிர ரசிகை நான்” எமி ஜாக்சன் சொல்கிறார்.  

சென்னை, ஜூன் 24-  'வேலையில்லாப் பட்டதாரி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து சமந்தாவும் எமி சாக்சனும் நெருங்கிய தோழியாகிவிட்டனர். இப்படத்தையடுத்து இருவரும் மீண்டும் சேர்ந்து, விஜய்க்கு இணையாக அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்க...