Home Tags சரவாக் ரிப்போர்ட்

Tag: சரவாக் ரிப்போர்ட்

தனிமைப்படுத்தலின் போது மொகிதின் வெளிநாடு சென்றதை பிரதமர் அலுவலகம் மறுத்தது

பிரதமர் மொகிதின் யாசின் புற்றுநோய் சிகிச்சை பெற உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக சரவாக் ரிப்போர்ட்டின் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.

1.4 மில்லியன் பணம் வழங்கிய விவகாரம் ஹாடிக்கு தெரியாது!

கோலாலம்பூர்: ஆரப்பக்கட்டத்தில், சராவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்ட விவகாரம், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு தெரியாது என ரமெலி மூசாவிற்கு...

கிளேருக்கு 1.4 மில்லியன் தந்தது யார் எனக்குத் தெரியும் – ரபிசி ரம்லி

கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் மூலம் சரவாக் ரிப்போர்ட் இணையத் தள உரிமையாளரும், ஆசிரியருமான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் ரிங்கிட்டை கொடுத்தது யார்...

பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு உண்மையானதல்ல!

கோத்தா பாரு: பாஸ் கட்சி, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை காசோலையாக செலுத்தியதை, பாஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் நஸ்ருடின் ஹசான் மறுத்தார். அந்த காசோலையில்...

பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கிளேர் ஒப்புதல்!

கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக் கண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன், 1.4 மில்லியன்...

நஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை”

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பாஸ் கட்சிக்கோ, அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கிற்கோ, சரவாக் ரிப்போர்ட் கூற்றுப்படி 90 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை - அது பொய்யான...

1எம்டிபி மோசடியை அம்பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் ஆசிரியருக்கு அமெரிக்க விருது!

லாஸ் வேகாஸ் - மலேசியாவில் 1எம்டிபி நிதி மோசடி குறித்து செய்தி வெளியிட்டு அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சரவாக் ரிப்போர்ட் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு நேற்று லாஸ்...

ஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி

புத்ரா ஜெயா – நேற்று வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது வாக்குமூலத்தை வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்திருந்த போது, ஏறத்தாழ அதே நேரத்தில்...

சரவாக் ரிப்போர்ட்: மலேசிய அரசியலைக் கலக்கப் போகும் இணையத் தளம்

கோலாலம்பூர் - மலேசிய அரசியலில் சர்ச்சைக்குரிய முக்கிய இடத்தை வகித்து வருகிறது 'சரவாக் ரிப்போர்ட்' (Sarawak Report) என்ற இணையத் தளம். இன்று மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி  மாற்றத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே...

நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...