Home Tags சரவாக்

Tag: சரவாக்

மத்திய அரசுடனான உறவு குறித்து சரவாக் விரைவில் அறிவிக்கும்

கூச்சிங்: மத்திய அரசாங்கத்துடனான மாநில உறவு குறித்து சரவாக் அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் நேற்று தெரிவித்தார். இந்த முடிவைப் பற்றி விரிவாக அவர் விளக்கவில்லை,...

கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட்டில் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என சரவாக் அரசாங்கம் அனுமதித்துள்ளது. கடவுளைக் குறிக்கும் அந்த வார்த்தையை முஸ்லீம் மதத்தவர் தவிர மற்றவர்கள்...

சீனப் புத்தாண்டு காரணமாக 2 தொற்று குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோலாலம்பூர்: சமீபத்திய சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சரவாக்கில் புதிய கொவிட் -19 தொற்று குழு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜாலான் ஹோ பின் தொற்று குழுவில் 14 பேர் இதுவரையிலும் பாதித்துள்ளதாக சரவாக் மாநில...

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய திட்டத்தை நிறுவ ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி இன்று...

ரோஸ்மா ஊழல் வழக்கு தீர்ப்பின் போது நஜிப் உடன் இருக்க அனுமதி

கோலாலம்பூர்: தனது மனைவியின் சூரிய சக்தி திட்டம் சம்பந்தமான ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் இருப்பதற்கு நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ்...

கொவிட்-19: சரவாக் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க திட்டம்

கோலாலம்பூர்: சரவாக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முழு மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் அரசாங்க மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டாக்டர் சிம் குய் ஹியான் கூறுகையில், சரவாக் அரசாங்கம்...

சரவாக் பிகேஆர் இடைக் காலத் தலைவராக லேரி சிங் தொடர்கிறார்

கோலாலம்பூர் : சரவாக் பிகேஆர் கட்சியின் தலைவராக இருந்த ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சிங் மீண்டும் அதே பதவியில் இடைக்காலத்திற்கு தொடர்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் நீண்ட...

லாரி சங்கின் பதவி விலகலை சரவாக் பிகேஆர் நிராகரித்தது

கூச்சிங்: கட்சியின் உயர் பதவியில் இருந்து பதவி விலகுவதாகக் கூறிய லாரி சங் எடுத்த முடிவை சரவாக் பிகேஆர் மாநில தலைமை மன்றம் ஏகமனதாக நிராகரித்தது. அடுத்த கட்சி தேர்தல் வரை மாநில தலைமை...

இரு முக்கிய சாட்சிகளை தனக்குத் தெரியாது என்ற ரோஸ்மா!

கோலாலம்பூர்:  சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் முக்கியமான நபர்களை தனக்குத் தெரியாது என்று ரோஸ்மா மன்சோர் கூறியுள்ளார். 2018- ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு...

சமூக ஊடகங்களில் தம்மை தற்காக்க வலைப்பதிவர்களை பயன்படுத்திய ரோஸ்மா

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் அரசியல் பிரச்சாரங்களை பரப்புவதற்காக ரோஸ்மா மன்சோர் தனது இணைய துருப்புக்களின் ஒரு பகுதியாக வலைப்பதிவர்களை ஈடுபடுத்தியதாக உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி சர்ச்சைக்குரிய...