Wednesday, December 2, 2020
Home Tags சானியா மிர்சா

Tag: சானியா மிர்சா

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டிகளில், கலப்பு இரட்டையருக்கான பிரிவில் நேற்று களமிறங்கிய சானியா மிர்சா, போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்டோசுர்-பியர்ஸ் ஜோடியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி...

ஒலிம்பிக்ஸ் : சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மற்றொரு பூப்பந்து நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவாலும் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல சுற்றுகள்...

சானியா மிர்சா உலக சாதனை – இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிட்னி - 22 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஜிகி பெர்ணான்டஸ், பெலாரசின் நடாஷா ஜோடி அனைத்துலக டென்னிஸ் போட்டியில் நிகழ்த்திய தொடர்ச்சியான 28 வெற்றிகள் என்ற சாதனையை, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா...

2015-ல் பட்டங்களை வாரிக் குவித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக சம்பியன் விருது!

லண்டன் - 2015-ம் ஆண்டில், உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களை, திரும்பிப் பார்க்க வைத்த ஜோடி, இந்தியாவின் சானியா மிர்சாவும், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசும் தான். இந்த ஆண்டில் மட்டும் இந்த ஜோடி...

குவாங்சோவ் ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்!

குவாங்சோவ் -  இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சீனாவில் நடைபெற்ற குவாங்சோவ் ஓபன் அனைத்துலக டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. உலகின் முதல் நிலை ஜோடியான...

அமெரிக்க ஓபன் டென்னிசில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது!

நியூ யார்க் - இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி மீண்டும் ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க ஓபன் (US Open) டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம்...

சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கத் தடை!

பெங்களூர் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கக் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது...

சானியா மிர்சாவிற்கு ‘கேல் ரத்னா’ விருது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புது டெல்லி, ஆகஸ்ட் 15 - இந்திய டென்னிஸ் விளையாட்டின் பெருமை மிகு வீராங்கனையான சானியா மிர்சா, இந்திய விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த...

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது!

புதுடில்லி, ஆகஸ்ட் 11- டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகள் புரிந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ்  காந்தி கேல் ரத்னா விருது அளிக்க, மத்திய விளையாட்டுத்துறை...

போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காகச் சானியா மிர்சாவுக்கு அபராதம்!

ஐதராபாத், ஆகஸ்ட் 11- இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, போக்குவரத்து விதிமுறையை மீறியதாகக் கூறி அவருக்குப் போக்குவரத்துக் காவல்துறையினர்  அபராதம் விதித்துள்ளனர். ஒவ்வொரு வண்டிக்கும் அதன் எண் பலகை (number plate) இப்படித்தான்...