Tag: சிங்கப்பூர்
சிங்கப்பூர் முஸ்தாபா சென்டர் கொவிட்-19 அச்சத்தால் மூடப்பட்டது
சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பிரபல பேரங்காடியான முஸ்தாபா சென்டரின் கொவிட்-19 பரவியிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக அந்த பேரங்காடி நேற்று நள்ளிரவோடு மூடப்பட்டது.
கொவிட்-19: சிங்கப்பூரில் இருவர் மரணம்!
கொவிட் -19 பாதிப்புக் காரணமாக இன்று சனிக்கிழமை (மார்ச் 21) இரண்டு பேர் மரணமுற்றதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கன் கிம் யோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நள்ளிரவுடன் மலேசியா- சிங்கப்பூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது!
சிங்கப்பூருக்குச் சென்று திரும்பும் மலேசியர்கள் இன்று நள்ளிரவு முதல் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
நாளை முதல் மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை!
ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்கள், நாளை புதன்கிழமை முதல் மார்ச் 31 வரை இனி அவ்வாறு செய்ய முடியாது என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் சைமி டாவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர் இணைப்பில் இருக்கும்!
தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் என்று அக்குடியரசின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
கொவிட்-19: ஜோகூர்-சிங்கப்பூர் மனித போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும், இல்லையேல் நோய் எளிதாக பரவும்!
ஜோகூர்-சிங்கப்பூரின் ஏற்படும் அதிகமான மனித போக்குவரத்து பாதுகாக்கப்படவில்லை என்றால் கொவிட்-பத்தொன்பது நோய் எளிதாக மலேசியாவிற்குள் பரவும்.
சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்
கோலாலம்பூர் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty - LFL) அமைப்பு சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளனர்.
சாங்கி விமான நிலையத்தில் அதிகாலையில் விமான நடவடிக்கைகள் தடைபட்டன!
சாங்கி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் வெளியேற்றம் செய்யப்பட்டதால், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பன்னிரெண்டு மணிக்கு விமான நடவடிக்கைகள் தடைபட்டன.
2100-க்குள் சிங்கப்பூரின் சில பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்!
பருவநிலை மாற்றம் காரணமாக சிங்கப்பூர் எதிர்பார்த்ததை விட மோசமான விளைவுகளை அனுபவிக்கக்கூடும் என்று பருவநிலை அறிவியலாளர் பெஞ்சமின் ஹார்டன் தெரிவித்துள்ளார்.
சிங்கையின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் நிறைவு கண்ட சாதனை
சிங்கப்பூரின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் ஆறாண்டு காலத்திற்குப் பின்னர் வெற்றிகரமாக நிறைவைக் கண்டுள்ளது.