Tag: சிங்கப்பூர்
விடுமுறை இல்லையென்றால் வாக்களிக்க வரவேண்டாம் – சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்கு சாஹிட் அறிவுரை!
கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தல் அன்று மலேசிய அரசாங்கம் பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறது. என்றாலும் சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் மலேசியர்கள், தங்கள் நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை என்றால்...
‘அந்நிய அரசியலைக் கொண்டு வராதீர்கள்’ – மலேசியர்களுக்கு சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை!
சிங்கப்பூர் - மலேசியப் பொதுத்தேர்தல் தொடர்பான எந்த ஒரு விருப்பு, வெறுப்புகளையும், சிங்கப்பூரில் வாழும் மலேசியர்கள் காட்ட வேண்டாம் என சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும், அந்நிய அரசியலை சிங்கப்பூருக்குள் கொண்டு வர...
சிங்கப்பூர் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தடாலடியாகச் சரிவு!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 32,000 குறைந்திருக்கிறது.
இது கடந்த 2016-ம் ஆண்டில்...
சிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)
சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்ட இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு அமைந்திருக்கும் இந்திய தேசிய இராணுவத்தின் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, அங்கிருந்த நேதாஜி...
சிங்கப்பூரில் ராகுல் காந்தி – பிரதமருடன் சந்திப்பு (படக் காட்சிகள்)
சிங்கப்பூர் - மலேசியா-சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 7-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை சிங்கை...
சாங்கி விமான நிலையக் கட்டணம் 13.30 டாலருக்கும் அதிகமாக உயர்வு!
சிங்கப்பூர் - சாங்கி விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் $13.30 காசுகளுக்கும் கூடுதலாகச் செலுத்த வேண்டுமென சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு மற்றும்...
சிங்கப்பூர் அமைச்சரவையில் மாற்றம் – பிரதமர் லீ அறிவிப்பு!
சிங்கப்பூர் - இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யவிருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.
இன்னும் அதிக பொறுப்புள்ள, இளம் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இந்த...
சிங்கப்பூர் தனியார் வங்கி விழாவில் உரையாற்றுகிறார் ஒபாமா!
சிங்கப்பூர் - வரும் மார்ச் மாதம் சிங்கப்பூர் வங்கி ஏற்பாடு செய்திருக்கும் விழா ஒன்றில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்.
அமெரிக்காவின் 44-வது அதிபராகப் பதவி வகித்த ஒபாமா,...
பிப்ரவரி 1 முதல் உட்லண்ட்ஸ் டோல் கட்டணங்கள் குறைப்பு!
கோலாலம்பூர் - உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கான டோல் கட்டணம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து அதிகார மையம் நேற்று வெள்ளிக்கிழமை...
சிங்கப்பூர் செந்தோசா ரிசார்ட்டின் மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றான செந்தோசா கேளிக்கை விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கூரையின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
மூவரில் இருவர் சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும்,...