Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கை நிதியமைச்சராக ஹெங் சுவி கியாட் தொடர்வார்; 2-வது நிதியமைச்சராக லாரன்ஸ் வோங்!

சிங்கப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக் குறைவால் தனது சுதந்திர தின உரையைப் பாதியிலேயே நிறுத்திப் பின்னர் தொடர்ந்த சிங்கைப் பிரதமர் லீ சியன் லூங், நிதியமைச்சர் ஹெங் சுவி...

“தலைமைத்துவ தொடர்ச்சி முக்கியம்” – மீண்டும் உரையாற்றிய லீ!

சிங்கப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதந்திர தின உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் உடல் நலக் குறைவால் திடீரென தனது உரையைப் பாதியிலேயே நிறுத்தி, சிங்கப்பூர் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய சிங்கை பிரதமர்...

பிரதமர் லீ நலம்! இதயம் சீராக இயங்குகின்றது! மீண்டும் உரையைத் தொடர்ந்தார்!

சிங்கப்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் லீ சியன் லூங் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தடைப்பட்ட சுதந்திர தின நிகழ்ச்சிகள்,...

தேசிய தினக் கூட்ட உரையின் போது சிங்கை பிரதமருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

  சிங்கப்பூர் - தேசிய தினக் கூட்ட உரையின் போது மேடையிலேயே சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சிங்கப்பூர் பிரதமர்...

சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கம்: நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் சாதனை!

ரியோ டி ஜெனிரோ - இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒலிம்பிக் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணியிலிலான (butterfly event) நீச்சல் போட்டியில், சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், தங்கம் வென்றுள்ளார். 21 வயதான...

சிங்கப்பூர் மீதான ராக்கெட் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு!

ஜகார்த்தா - சிங்கப்பூரில் பிரபல சுற்றுலாத் தளமான மெரினா பேவை, ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தோனிசியாவில் பாத்தாம் தீவில் உள்ள கத்திபா கிகி ரஹ்மாட் என்ற...

எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி தான் உள்ளார் – லீ சியான் லூங் தகவல்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக, அவரைப் பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். என்றாலும்...

சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்த 6 பயங்கரவாதிகள் இந்தோனிசியாவில் கைது!

ஜகார்த்தா - சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 6 பயங்கரவாதிகளை, பாத்தாமில் வைத்து இந்தோனிசிய காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. அதில் ஒருவன் கடந்த ஜூலை 5-ம் தேதி, சோலோவில் காவல்நிலையம் ஒன்றில்...

எஸ்.ஆர்.நாதனின் உடல்நலம் குறித்து சிங்கப்பூர் தலைவர்கள் கவலை!

சிங்கப்பூர் - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனை அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மருத்துவமனையில் பார்வையிட்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வயது 92) இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.