Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் சூதாட்ட விடுதியில் $911,500 திருட்டு!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் மரினா பே சேண்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சூதாட்ட விடுதியில், 900,000 டாலர்கள் மதிப்புடைய கேசினோ வில்லைகளை (casino chips) திருடிய நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஜாக்சன் இயோ (வயது...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

சிங்கப்பூரில் கைதான 27 வங்கதேசத்தவர்களில் 12 பேருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை!

டாக்கா - சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா இயக்கங்களுடன் தொடர்புடைய 27 வங்கதேசக்கட்டிடத் தொழிலாளர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது...

சிங்கப்பூரில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 27 வங்காள தேசத்தினர் கைது!

சிங்கப்பூர்  - சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த 27 வங்காள தேசத்தினர், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அல்-கொய்தா மற்றும் அச்சுறுத்தக் கூடிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உடன்...

பொங்கல் பண்டிகை: சிங்கப்பூரில் மக்களுடன் லீ சியான் லூங் ஆனந்தக் கொண்டாட்டம்!

சிங்கப்பூர் - உலக நாடுகளுக்கு அனைத்து மட்டத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் சிங்கப்பூர், தங்கள் நாட்டு மக்களிடையே எவ்வித பிரிவுணர்வும் வந்து விடக் கூடாது என்பதற்காக அனைத்து இன மக்களின் உணர்வுகளையும் மதித்து அதற்குத்...

பயணி மரணம்: டைகர் ஏர் விமானம் பாங்காக்கில் அவசரத் தரையிறக்கம்!

சிங்கப்பூர் - சியாங் மாய் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த டைகர் ஏர் விமானத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த பயணி ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததால், அவ்விமானம் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. நேற்று...

சிங்கப்பூர் தேசியக் கொடி அவமதிப்பு – இஸ்ரேல் தூதரகம் பகிரங்க மன்னிப்பு!

சிங்கப்பூர்  - சிங்கப்பூரில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தைச் ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழியரின் வருந்தத்தக்க...

பிரஜைகளின் திறன் மேம்பாட்டிற்காக 500 டாலர் வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் பிரஜைகள் தங்களின் சுய திறனை பல்வேறு வகையில் மேம்படுத்திக் கொள்ள, அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறது. அந்தத்...

“ஐரோப்பா-அமெரிக்கா போகாதீர்கள்! பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்” மலேசிய அரசியல்வாதிகளுக்கு ஜோகூர் சுல்தான்...

ஜோகூர்பாரு – நேற்றைய ஸ்டார் பத்திரிக்கையில் வெளியாகி இருந்த விரிவான பேட்டியில் ஜோகூர் சுல்தான் அண்டை நாடான சிங்கப்பூரைப் பற்றியும் சில கருத்துகளைக் கூறியுள்ளார். “ஜோகூரின் வியூகம் மிக்க அண்டை நாடாக சிங்கப்பூர் இருப்பதால்...

சிங்கப்பூர் நீரிணையில் கப்பல்கள் மோதி விபத்து: 6 பணியாளர்களைக் காணவில்லை!

சிங்கப்பூர் - நேற்று இரவு 8.14 மணியளவில் சிங்கப்பூர் நீரிணையில் ரசாயணக் கப்பல் ஒன்றுடன், சரக்குக் கப்பல் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது. 'தோர்கோ கிளவுட்' என்ற அந்த சரக்குக்...