Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

தமிழகத்திற்கு சிங்கப்பூர் 75,000 டாலர்கள் நிதியுதவி!

சிங்கப்பூர் - தமிழகத்தின் தலைநகரான சென்னை, வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் அரசு தெற்காசிய வெள்ள நிவாரண நிதியில் இருந்து 75,000 அமெரிக்க டாலர்களை தமிழகத்திற்கு அளிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்திற்கு...

சிங்கப்பூரில் புதிய மால்வேர்: திறன்பேசி வழியே பல டாலர்கள் மோசடி!

சிங்கப்பூர் - அண்ட்ராய்டு திறன்பேசிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து புதிய மால்வேர் (வைரஸ்) ஒன்று முடுக்கிவிடப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் வங்கிகளின் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று வங்கிகளின் சங்கத் தலைவர் ஓங் ஆங் அலி...

சிங்கப்பூர்: ‘மொபைல் பேங்கிங்’ வாடிக்கையாளரை குறி வைத்து தாக்கும் மால்வேர்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் ஏறக்குறைய 50 வாடிக்கையாளர்களின் 'மொபைல் பேங்கிங்' (Mobile Banking) சேவை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதன் மூலம் அவர்கள் சில ஆயிரம் டாலர்களை இழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர்...

காம நாவல்கள் உட்பட 240 பதிப்புகள் மீதான தடையை நீக்கியது சிங்கப்பூர்!

சிங்கப்பூர் - பாலுணர்வைத் தூண்டும் வகையிலான நாவல்கள், புத்தகங்கள் என சுமார் 240 பதிப்புகளின் மீதான தடையை சிங்கப்பூர் ஊடக மேம்பாட்டு அதிகார சபை (எம்டிஏ) நேற்று அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. விரும்பத்தகாத வெளியீடுகள்...

ஒரே நாளில் சிங்கப்பூரையே கலக்கிய மோடி! (படக் காட்சிகளுடன்)

சிங்கப்பூர் - நவம்பர் 25 - ஆசியான் மாநாடு - கிழக்கு ஆசியா மாநாடு - மலேசிய வருகை என மூன்று நாட்களுக்கு மலேசித் தலைநகர் கோலாலம்பூரையே சுற்றி வந்து ஒரு கலக்கு...

“தமிழவேள்” கோ.சாரங்கபாணிக்கு சிங்கை பிரதமர் லீ சியன் லுங் புகழாரம்!

சிங்கப்பூர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கை வருகையை முன்னிட்டு அவருக்கு இன்று மதிய உணவு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவித்த சிங்கைப் பிரதமர் லீ சியன் லுங் (படம்)  அந்த விருந்தில்...

இரு பிரதமர்களை உபசரித்து வரலாற்றில் இடம் பிடித்தது கோமள விலாஸ்!

சிங்கப்பூர் - நேற்று சிங்கப்பூர் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற சைவ உணவுக் கடையான கோமள விலாஸ் உணவகத்தில்...

நரேந்திர மோடி வழங்கவிருக்கும் ‘சிங்கப்பூர் விரிவுரை’ என்பது என்ன?

சிங்கப்பூர் - இன்று சிங்கப்பூர் வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றே 'சிங்கப்பூர் விரிவுரை' வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர் லெக்சர் எனப்படும் சிங்கப்பூர் விரிவுரை என்பது உலகப் புகழ்பெற்ற தலைவர்கள், நிபுணர்களின்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஹாங்காங் வழியாக சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூர் வந்த அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை மதியம்...

சிங்கப்பூர் விமானத்தில் பெண் பணியாளரிடம் சில்மிஷம் – இந்திய நாட்டவருக்கு சிறை!

சிங்கப்பூர் - கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த சில்க் ஏர் விமானத்தில் பயணி ஒருவர் பெண் பணியாளரிடம் சில்மிஷம் செய்த காரணத்தால், நேற்று அவருக்கு...