Tag: சிங்கப்பூர்
ஒரு கற்பனைப் பார்வை: மலேசியாவிலிருந்து பிரிந்து – ஜோகூர் சிங்கப்பூரோடு இணைந்தால்?
கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலம் மலேசியாவிலிருந்துப் பிரிந்து சிங்கப்பூருடன் இணையுமா – அப்படி இணைவதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கற்பனை விரிந்தால்?
சில நாட்களுக்கு முன்னால் ஜோகூர் மாநிலத்தின் இளவரசர் இஸ்மாயில்...
சிங்கப்பூர் ஜூரோங் தீ விபத்து – ஒருவர் பலி! 7 பேர் காயம்!
சிங்கப்பூர் - ஜூரோங் பகுதியிலுள்ள தஞ்சோங் கிலிங் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அங்கு...
சிங்கப்பூர் பற்றி அவதூறான கருத்தை முகநூலில் வெளியிட்ட செவிலிக்குச் சிறை!
சிங்கப்பூர் - சிங்கப்பூர் மக்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை முகநூலில் வெளியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலி ஒருவருக்குச் சிங்கப்பூர் சிறப்பு நீதிமன்றம் 4 மாத காலச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
பிலிப்பைன்ஸ்...
அந்நிய முதலீடுகளை ஈர்க்க இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிங்கப்பூர் பயணம்!
புதுடில்லி - மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்நிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் சிங்கப்பூருக்கும், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கும் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் நேற்றிரவு டில்லியில் இருந்து...
69.86% வாக்காளர் ஆதரவுடன் மீண்டும் பிஏபி – 6 தொகுதிகளில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி!
சிங்கப்பூர் – ஜனநாயக மாற்றங்கள் ஏற்படும் என்ற பரவலான எதிர்பார்ப்புகளை முறியடித்து ஆளும் பிஏபி கட்சி மீண்டும் அபரிதமான வெற்றியைப் பெற்று சிங்கையில் ஆட்சியில் அமர்கின்றது.
2001 ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கட்சி பெற்றிருக்கும்...
“தேர்தல் முடிவுகள் சிங்கப்பூருக்கு சிறந்த ஒன்றாக அமையும்” – லீ சியான் லூங்
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் நடைபெற்ற 12-வது பொதுத் தேர்தலில் லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்து இருக்கு நிலையில், இந்த வெற்றி குறித்து லீ சியான்...
சிங்கை தேர்தல்: லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி மீண்டும் அமோக வெற்றி!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் நடைபெற்ற 12-வது பொதுத் தேர்தலில், லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி, மொத்தம் உள்ள 89 தொகுதிகளில், 83 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
எதிர்பாராத விதமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக சிங்கை வாக்காளர்கள் ஆதரவு!
சிங்கப்பூர் - பரவலான எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆளும் பிஏபி கட்சிக்கு ஆதரவாக சிங்கை மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஒரே ஒரு தொகுதியில்தான் வெல்லக் கூடிய வாய்ப்பிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் தந்தை...
சிங்கப்பூர் தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றில் மிகவும் ஆவலுடனும், பரபரப்புடனும் எதிர்பார்க்கப்படும் இன்றைய பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சிங்கப்பூர் நேரம் இரவு 8.00 மணியோடு நிறைவடைந்து, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இன்னும் சில மணி...
சிங்கப்பூர் பார்வை: எதிர்க்கட்சிகள் இன்றைய தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வென்று வரலாறு படைப்பார்களா?
(இன்று 11 செப்டம்பர் 2015இல் சிங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலின் முக்கிய அம்சங்கள், தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஒரு கண்ணோட்டம்)