Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் பார்வை: எதிர்க்கட்சிகள் இன்றைய தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வென்று வரலாறு படைப்பார்களா?

(இன்று 11 செப்டம்பர் 2015இல் சிங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலின் முக்கிய அம்சங்கள், தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஒரு கண்ணோட்டம்)

சிங்கை பொதுத்தேர்தல்: அனைத்துத் தொகுதிகளிலும் ஆளும் கட்சிக்கு எதிராகக் களமிறங்குகிறது எதிர்க்கட்சி!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று சுமூகமான முறையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் லீ சியான் லூங் தலைமையிலான ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி, முதல் முறையாக 89 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்...

ரிங்கிட் வீழ்ச்சி சிங்கப்பூரையும் பாதிக்கும் – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விளக்கம்!

சிங்கப்பூர் - "மலேசியப் பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டு இருக்கும் தொய்வும், ரிங்கிட் வீழ்ச்சியும், சிங்கப்பூருக்கு சாதகமானதாக இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்" என்று அந்நாட்டவர்களுக்கு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் விளக்கம்...

சிங்கப்பூர்: நன்யாங் பல்கலைக்கழக வளாகத்தில் ராஜநாகத்துடன், மலைப்பாம்பு கடும் சண்டை!

சிங்கப்பூர் - பொதுவாக இரண்டு பேருக்கு இடையில் சண்டை நடந்தால், சுற்றி இருப்பவர்கள் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் விலக்கி விடுவார்கள். விலக்கி விடுபவர்களுக்கு அடியோ, பாதிப்புகளோ ஏற்படுவது நிச்சயம். இந்நிலையில்,...

சிங்கை பொதுத்தேர்தல்: திமிங்கலம், காற்றாடி உள்ளிட்ட 15 சின்னங்கள் வெளியீடு!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் பொதுத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் 15 அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் நேற்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன. தங்களுக்கென்று சுயமாக கட்சி சின்னங்கள் இல்லாத...

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: செப்டம்பர்11-ம் தேதி வாக்களிப்பு நாள்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 1-ம் தேதியும், வாக்களிப்பு நாள் செப்டம்பர் 11-ம் தேதியும் நடைபெறுவதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது...

சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது!

  சிங்கப்பூர் - சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் நாள் மற்றும் வாக்களிப்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்கிழமை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதை...

அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கு உத்தரவாதமில்லை – சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் - சிங்கப்பூர் தனது அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகியவற்றுடன் தொடர்ந்து சுமூகமான நல்லுறவை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை என சிங்கப்பூர் பிரதமர்...

சிங்கப்பூர் புதிய டாலர் நோட்டுகளின் உறைகளில் எழுத்துப்பிழை!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 21 - சிங்கப்பூரின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய டாலர் நோட்டுகள் அடங்கிய  உறைகளில் (Folders) சிங்கப்பூர் முதல் அதிபரின் பெயரை தவறாக எழுதியதற்காக அந்நாட்டு நிதி...

சிங்கப்பூர் பொன்விழாவை முன்னிட்டு புதிய டாலர் நோட்டுகள் அறிமுகம்!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 19 - சிங்கப்பூரின் 50-வது சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு, அந்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட புதிய டாலர் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அந்நோட்டுகளை நேற்று...