Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டங்கள் – வண்ணமயமான படக் காட்சிகள்

சிங்கப்பூர் - ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தங்களின் 50வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர் சிங்கப்பூர் மக்கள். 9 ஆகஸ்ட் 1965ஆம் நாள்தான் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது. அந்த நாளைத்தான்...

சிங்கப்பூரின் 50-வது ஆண்டு சுதந்திர தினம் – லீ சியான் லூங் நெகிழ்ச்சி!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 9 - 1965-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி, மலேசியாவிலிருந்து பிரிந்த சிங்கப்பூர், இன்று தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பன்மொழி மக்கள், அவர்கள் கடைபிடிக்கும் பன்முகக் கலாச்சாரம்...

சிங்கையில் ஜான் கெர்ரி – லீ சியான் லூங் சந்திப்பு

சிங்கப்பூர், ஆகஸ்ட் 4 - இன்று கோலாலம்பூரில் தொடங்கிய ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வழியில், சிங்கப்பூர் வந்தடைந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி  இன்று சிங்கைப்...

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொள்கைகளை வகுப்பது கடினம் – லீ சியான் லூங் 

சிங்கப்பூர், ஆகஸ்ட் 3 - "சிங்கப்பூரில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியேற்றக் கொள்கைகளை வகுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல" என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கான பேட்டி ஒன்றில் சிங்கப்பூர் மக்கள்...

சிங்கப்பூரில் தமிழருக்குப் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவம்!

சிங்கப்பூர்,ஆகஸ்டு 1- சிங்கப்பூரில் நடந்த விபத்தில் கனரக வாகனத்திற்கு அடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றிய தமிழருக்குச் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. தென்...

வெளிநாட்டு ஊழியர்கள் குடும்பத்தினரை அழைத்து வர புதிய விதிமுறைகள் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு!  

சிங்கப்பூர், ஜூலை 23 - சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதற்கு சிங்கப்பூர் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் சம்பள...

சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றம்: முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் பிரேமிகா!

கோலாலம்பூர், ஜூலை 21 - சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்ற அமைப்பில், முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் அடுத்த மாதம் முதல் தனது...

சிங்கப்பூரில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி – சிங்டெல் டிவியில் ஜூலை 1 முதல் ஒளிபரப்பாகி...

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசியா மற்றும் தெற்கு ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் ஊடகப் பொழுதுபோக்கு குழுமமான அஸ்ட்ரோ, தனது விண்மீன் எச்டி அலைவரிசையின் மூலமாக, சிங்கப்பூரிலும் கால்பதித்துள்ளது. தெற்கு ஆசியாவின் முதல்,...

சிங்கப்பூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம்!

சிங்கப்பூர், ஜூலை 11 - 'ஸ்பெர்ம் வேல்' என்று அழைக்கப்படும் அரிய வகை திமிங்கலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூரின் ஜூராங் தீவு கடலில் இறந்த நிலையில் மிதந்துள்ளது. இதற்கு முன்பு இந்த...

ஜோகூர் பாரு – உட்லண்ட்ஸ் இடையே புதிய இரயில் சேவை! 5 நிமிடங்களில் சென்றுவிடலாம்!

சிங்கப்பூர், ஜூலை 2 - சிங்கப்பூருக்கும், ஜோகூர் பாருவிற்கும் இடையில் நேற்று முதல் புதிய இரயில் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'சட்டில் தெப்ராவ்' (Shuttle Tebrau) என அழைக்கப்படும் அந்த இரயில் சேவையைக் 'கேடிஎம்...