Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர்: ஒலி பண்பலையின் மூத்த படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானார்!

சிங்கப்பூர், ஜூன் 17 - சிங்கப்பூர் மீடியாகார்ப் தமிழ் வானொலி நிலையமான ஒலி 96.8 பண்பலையின் மூத்த தயாரிப்பாளரான பாமா பாலகிருஷ்ணன் (வயது 60) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்...

வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினரை கைகழுவுகிறது சிங்கப்பூர்!

சிங்கப்பூர், ஜூன் 3 - வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, நியாயமான சம்பளம் என வௌிநாட்டு தொழிலாளர்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் சிங்கப்பூர், இனி அந்த வாய்ப்புகளுக்கான வாயிற்கதவுகள் அனைத்தையும் இறுக்கமாக மூடிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. அந்நிய நாட்டவர்களுக்கு...

2-ம் நாள் இணைய மாநாடு: கற்றலும் கற்பித்தலும் பற்றிய கட்டுரைகள் படைக்கப்பட்டன!

சிங்கப்பூர், ஜூன் 1 - சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (மே 30) தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டை சிங்கை  சிம் பல்கலைக்கழகத்தில் சிங்கை...

சிங்கப்பூருக்கு சிகரெட் கடத்த முயன்ற 9 மலேசியர்கள் பிடிபட்டனர்!

கோலாலம்பூர், ஜூன் 1 - சிங்கப்பூருக்குள் சிகரெட் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியர்கள் 9 பேர் இந்த வாரம் பிடிபட்டுள்ளனர். உட்லன்ட்ஸ் மற்றும் துவாஸ் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் வழியே தொடர்ந்து 3...

சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகிறார்!

புது டெல்லி, ஜூன் 1 - சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் இயோ, இந்தியாவின் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்க இருக்கிறார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில்...

சிங்கப்பூர் மாநாடு அரங்கு அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

சிங்கப்பூர்,  ஜூன் 1 - சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாகத்  தான் பாதிக்கப்படவில்லை என தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார். தடுப்பரண்களை மீறிச் சென்ற சிவப்பு நிறக் கார் பரிசோதிக்கப்படுகின்றது அங்குள்ள...

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கையில் இன்று துவங்கியது!

சிங்கப்பூர், மே 30 - சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி இம்மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும்...

மே இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுகிறது டோஷிபா!

சிங்கப்பூர், மே 21 -  புகழ்பெற்ற ஜப்பான் நிறுவனமான 'டோஷிபா' (Toshiba) இம்மாத இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் சின் மின் என்ற தினசரி ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

16 ஆண்டுகள் தடை நீக்கம்: மலேசிய பன்றி இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி!

சிங்கப்பூர், மே 18 - 16 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை நாடான மலேசியாவில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. விவசாய உணவுகள் மற்றும் கால்நடை ஆணையம் (The Agri-Food...

ஆளில்லா விமானங்களை இயக்க சிங்கப்பூரில் புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூர், மே 12 - 'டிரான்ஸ்' (Drones) எனப்படும் ஆளில்லா விமானங்களை கண்காணிக்கவும், அவற்றின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், அவற்றை இயக்குவதற்கு அடுத்த மாதம் முதல்...