Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் குழந்தையைக் காப்பாற்றிய வெளிநாட்டவருக்கு விருது!

சிங்கப்பூர், ஏப்ரல் 24 -  சிங்கப்பூரில் 3 வயது  குழந்தையை பேராபத்தில் இருந்து மீட்டு சிங்கப்பூரர்கள் மத்தியில் 'ஹீரோ' ஆகி இருக்கிறார் 'சண்முகம்'. வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளரான சண்முகம் (இந்தியப் பிரஜையாக இருக்கலாம்) ஜூராங்...

“நாதன் எப்போதும் போராட்ட வீரர்” – லீ சியான் லூங்

சிங்கப்பூர், ஏப்ரல் 24 - சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு (வாதம்) ஏற்பட்டதை அறிந்து தான் மிகவும் வருத்தமடைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். (படம்: லீ...

சிங்கை முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூர், ஏப்ரல் 22 - 90 வயதான சிங்கையின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு (படம்) கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

நட்பு ஊடகங்களில் இணைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு – லீ சியான் லூங் மகிழ்ச்சி

சிங்கப்பூர், ஏப்ரல் 20 - சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் தனக்கென பக்கங்களை துவங்கி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில்...

“சிங்கப்பூரை ஊழலற்ற நாடாக வைத்திருப்பதற்கு நன்றி” – லீ சியான் லூங் நெகிழ்ச்சி

சிங்கப்பூர், ஏப்ரல் 15 - காலையில் செல்லும் நடைப்பயிற்சி முதல், அன்றாடம் தான் சந்திக்கும் பொது மக்கள், இயக்கங்கள், பழைய நண்பர்கள் வரை பல சுவையான தகவல்களை பேஸ்புக்கில் எழுதி வருகிறார் சிங்கப்பூர்...

சிங்கப்பூரில் அனுமதியின்றி ஆஸ்கார் விருது படம் பதிவிறக்கம் – 500 பேரிடம் இழப்பீடு

சிங்கப்பூர், ஏப்ரல் 9 - சிங்கப்பூரில் ஆஸ்கார் விருது வென்ற 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' (Dallas Buyers Club) எனும் ஹாலிவுட் படத்தை இணையம் வழியாக அனுமதியின்றி பதிவிறக்கம் செய்ததற்காக 500 பேரிடம், அப்பட நிறுவனம் இழப்பீடு...

சைபர் பாதுகாப்பு நிறுவனமான டிரஸ்ட்வேவை வாங்கியது சிங்டெல்!

சிங்கப்பூர், ஏப்ரல் 9 - தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான 'சிங்டெல்' (Singtel) சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'டிரஸ்ட்வேவ்'(Trustwave)-ஐ 810 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. இதுவரை தொலைத்தொடர்பு சேவைகளை மட்டும் செய்து...

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு அனைத்துலக பியென்னல் விருது!

சிங்கப்பூர், ஏப்ரல் 2 - இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு, மருத்துவ சேவைக்கான அனைத்துலக விருது வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளியை  சேர்ந்தவர் சுப்ரதா தேவி ராய். சிங்கப்பூரில், மருத்துவராக பணிபுரிந்து வரும்...

நாட்டின் சிற்பி லீ குவான் இயூ – பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் சிங்கை! (படக்...

சிங்கப்பூர், மார்ச் 23 - சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்த நாட்டின் சிற்பியுமான 91 வயதான லீ குவான் இயூவின் உடல் நலம் நாளுக்கு நாள் நலிவடைந்து...

இரயிலில் வண்ணம் தெளிப்பு: சிங்கப்பூரில் இரு ஜெர்மன் நாட்டவருக்கு 9 மாத சிறை!

சிங்கப்பூர், மார்ச் 5 - சட்டத்திற்குப் புறம்பான வகையில் இரயிலில் வண்ணம் பூசியதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 மாத சிறை தண்டனையும், 3 பிரம்படிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆண்டிரியாஸ்...