Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

அரசின் கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு நம்பிக்கை கூட்டணி உதவும்

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவ நம்பிக்கை கூட்டணி ஒரு பணிக்குழுவை நிறுவியுள்ளது. கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் அரசியல் பிளவுக்கு அப்பாற்பட்டது மற்றும் முழு நாட்டையும் அடைய முடியும்...

அமைச்சின் பொறுப்புகளை ஏற்காவிட்டால், சுகாதார அமைச்சர், துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

கோலாலம்பூர்: முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட், தற்போதைய அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவையும் இரு துணை அமைச்சர்களையும் சுகாதார அமைச்சின் முடிவுகளில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இல்லையேல், அவர்கள் பதவி விலக...

கொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜனவரி 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,680 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. உள்ளூரில் 3,674 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள...

கொவிட்-19: 3,585 சம்பவங்கள் பதிவு- 11 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,585 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. உள்ளூரில் 3,583 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள...

கடந்தாண்டைப் போல முழு கட்டுப்பாட்டு ஆணை குறித்து அரசு முடிவு செய்யும்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஒத்த மற்றொரு முழு அடைப்பு தேவை மற்றும் தாக்கம் குறித்து அரசாங்கம் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர்...

கொவிட்-19: புதிதாக 3,048 சம்பவங்கள் பதிவு- 11 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜனவரி 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,048 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. உள்ளூரில் 3,040 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள...

கொவிட்-19: புதிய 3,631 சம்பவங்கள் – இதுவரை இல்லாத அளவுக்கு 18 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,631 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. அதே வேளையில் நாடு இதுவரை காணாத...

முஸ்தபா முகமட் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டார்

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) முஸ்தபா முகமட் கொவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். முஸ்தபா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனது அனுபவத்தையும் விவரித்துள்ளார். அவர்...

உணவகங்கள் 10 மணி வரையிலும் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்

கோலாலம்பூர்: மக்களின் பொருளாதார நலனுக்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது உணவகங்களின் இயக்க நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவர் மாட்சிர் காலிட் அரசாங்கத்தை...

கொவிட்-19: 11 மரணங்கள், 4,008 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜனவரி 20) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 4,008 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகள் குறையாமல்...