Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 207 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்...
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் 16,117 ஆகப் பதிவாகியது.
சிலாங்கூரில் மட்டும் 6,616 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,457...
கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 16,117
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 16,117 ஆக பதிவாகியது. நேற்றைய மரண எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 207 ஆக உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கெடா மாநிலத்தில்...
ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
கோலாலம்பூர் :நாடு தழுவிய அளவில் பல மருத்துவமனைகளில் இன்று காலை 11.00 மணி தொடங்கி திட்டமிட்டபடி ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க வேண்டும், மருத்துவர்களாக தாங்கள் செய்து...
ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் – 5,000 பேர் பங்கேற்பு!
கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை ஜூலை 26-ஆம் தேதி திட்டமிட்டபடி ஒப்பந்த மருத்துவர்கள் ஹர்த்தால் எனப்படும் ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மருத்துவர்கள் வரை கலந்து...
கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 184 – மொத்த தொற்றுகள் 15,902
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூலை 24) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பதிவாகியது. 15,902 ஆக தொற்றுகளின் எண்ணிக்கை...
கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 144 – மொத்த தொற்றுகள் 15,573
கோலாலம்பூர்: இன்று ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 15,573 ஆக உயர்ந்தது.
சிலாங்கூரில் மட்டும் 7,672 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,063 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன....
ஒப்பந்த மருத்துவர்களுக்கு புதிய சலுகைகள் – பிரதமர் அறிவித்தார்
புத்ரா ஜெயா : தங்களின் 5 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் புறக்கணித்து வரும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கான...
கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 134 – மொத்த தொற்றுகள் 13,034
கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் 134 ஆக பதிவானது.
இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 7,574 ஆக உயர்ந்திருக்கிறது
இன்று வியாழக்கிழமை ஜூலை 22 வரையிலான...
கொவிட்-19; புதிய கொவிட் தொற்று மரணம் 199 – இதுவே இதுவரையில் மிக அதிகம்!
கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 199 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்தது. கொவிட் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து மிக அதிகமான மரணங்கள் இப்போதுதான் கடந்த 24 மணி...
கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 11,985
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை ஜூலை 21 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 11,985 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில்...