Home Tags சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகம்

Tag: சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகம்

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்

தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 'நல்லார்க்கினியன்' மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ...

உப்சி பல்கலைக் கழகத்தில் நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா

தஞ்சோங் மாலிம் : சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் (UPSI) வருடாந்திர நிகழ்ச்சியாக நடைபெற்றுவரும் நல்லார்க்கினியன் மரபு கவிதை விழாவிற்குத் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் வரவேற்கின்றனர். எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 2-ஆம்...

“முனைவர் மனோன்மணி  மீது அவதூறு – பொறுப்பற்றச் செயல்” – மலேசியத் தமிழ் எழுத்தாளர்...

கோலாலம்பூர் : “தமிழ் மொழியை உயிருக்கு நிகராகவும் சமயத்தை நெறியாகவும் அமைத்து வாழ்ந்து வருபவர் முனைவர் மனோன்மணி. நல்ல தமிழையும் மரபுசார்ந்த இலக்கியத்தையும்  இளையோருக்குப் புகட்டி தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். அவர் மீது...

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2020” – மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்! களம் 3

தஞ்சோங் மாலிம் – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி, இவ்வாண்டு மூன்றாம் முறையாக நடத்தப்படவுள்ளது. மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும்...

சுல்தான் இட்ரிஸ் பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தின் தேசிய தமிழ் இலக்கிய விழா 2020

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் “தேசிய அளவிலான தமிழ் இலக்கிய விழா 2020” எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

“மலேசியாவில் படைப்பிலக்கியம் தேக்க நிலையில் உள்ளதா? ” – முரசு நெடுமாறன் உரைகுறித்த டாக்டர்...

(கடந்த 11.10.2019-ஆம் நாள் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீசு கல்வியியல் பல்கலைகழகத்தில் புலம் பெயர்ந்தோர் தமிழிலக்கிய மூன்றாம் பன்நாட்டு மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டில் மூத்த கவிஞர் முரசு நெடுமாறன் “படைப்பிலக்கிய முயற்சியில்...

நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2019

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழா 5 அக்டோபர் 2019 ஆம் நாள் நடைபெறுகிறது.

உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’

'நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா' எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 5-ஆம் நாள் மைய அரங்கம், பழைய வளாகம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவிருக்கிறது.

உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி’

தஞ்சோங் மாலிம் -  உப்சி (UPSI) எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் வளர்தமிழ் மன்றத்தின் சீரிய முயற்சியில் இரண்டாவது முறையாகப் புதிய தேடலுடன் மீண்டும் உங்களுக்காக மலர்ந்துவிட்டது...

வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு

தஞ்சோங் மாலிம் –  கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...