Home Tags சூதாட்டங்கள்

Tag: சூதாட்டங்கள்

இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்

சென்னை: இந்தியாவில் இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல, ஆந்திர மாநிலத்திலும்...

சூதாட்டத் தொழில்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்

கோத்தா பாரு: சூதாட்டத் தொழிலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி நாட்டில் சூதாட்டத் தொழிலை ஒழிப்பதற்கான தீர்மானம் பாஸ் கட்சி ஆண்டுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. செனட் உறுப்பினர் அஸ்மாக் ஹுசின்...

ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

சுங்கை புலோ மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளிடையே ஊழல் எதுவும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க இயக்குனர் கைது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க இயக்குநரை கைது செய்தது. சுங்கை பூலோ சட்டவிரோத சூதாட்டத்தை மறைத்து இலஞ்சம் கோரியது தொடர்பாக கைது செய்யப்படும்...

எம்ஏசிசி: சட்டவிரோத சூதாட்டம் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவினர் கைது

கோலாலம்பூர்: சுங்கை பூலோவைச் சுற்றி சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட வளாகங்களை பாதுகாக்க மாதாந்திர இலஞ்சம் வசூலித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் மூன்று ஷா அலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் மலேசிய ஊழல்...

சூதாட்டத்திற்காக சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவர்

காவல் துறை சூதாட்ட கும்பல் மீது மட்டுமல்ல, சட்டவிரோத நோக்கங்களுக்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்.

இரப்பர் தோட்டத்தில் சூதாட்டம்- 9 பேர் கைது

இரப்பர் தோட்டத்தில் கூடாரத்தில் சூதாட்டம் விளையாடிய 9 பேர், நேற்று இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா?

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ளன கெந்திங் போன்ற சூதாட்ட மையங்கள்.

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் வருமானம் இழக்கும் மக்காவ் சூதாட்ட விடுதிகள்

கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்களால் மக்காவ் சூதாட்ட விடுதிகளின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் இரண்டாவது சூதாட்ட மையமா?

கோலாலம்பூர்,ஜூன் 19 - மலேசியாவில் தற்போது கெந்திங் மலையில் மட்டும் ஒரே ஓர் அதிகாரப்பூர்வ சூதாட்ட விடுதி கெந்திங் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக இரண்டாவது சூதாட்ட மையத்தை பகாங் மாநிலத்தில் உள்ள...