Home Tags சைட் இப்ராகிம்

Tag: சைட் இப்ராகிம்

அரச குடும்பங்களைப் பற்றிய கருத்துகளை பார்த்தே வெளியிடுங்கள்!- சாயிட் இப்ராகிம்

கோலாலம்பூர்: மற்றவர்களை கடிந்து முன்வைக்கும் கருத்துகளை போன்று, அரச குடும்பத்தாரையும் அவ்வாறான கருத்துகளால் குறித்துப் பேசுவது சரியானதல்ல என முன்னாள் சட்ட அமைச்சர் சாயிட் இப்ராகிம் கூறினார். துங்கு மக்கோத்தா பல்வேறு நிலைகளில்...

தடுப்புக்காவலில் மயங்கி விழுந்த ஜமால் விடுவிப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிமை மிரட்டியதற்காக இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் மயங்கி விழுந்ததால் விடுவிக்கப்பட்டார். இரவு முழுவதும் தரையில் படுத்திருந்ததால்...

ஜமாலுக்கு 2 நாள் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசுக்கு மேலும் இரண்டு நாள் தடுப்புக் காவலை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக டாங் வாங்கி காவல்...

சைட் இப்ராகிமுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார் வேதமூர்த்தி!

கோலாலம்பூர் – சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் விடுத்து வரும் மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் சட்ட அமைச்சரும் ஜசெக உறுப்பினருமான டத்தோ சைட் இப்ராகிமுக்கு தனது ஆதரவுக் கரத்தை ஹிண்ட்ராப்...

சைட் இப்ராகிமுக்கு மிரட்டல் – ஜமால் யூனுஸ் கைது!

கோலாலம்பூர் - சுங்கை பெசார் அம்னோ தலைவரும் சர்ச்சைக்குரிய விவகாரங்களை அடிக்கடி எழுப்பி வருபவருமான டத்தோ ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் சட்ட அமைச்சரும், ஜசெக...

“இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்

கோலாலம்பூர் – ஹிண்ட்ராப், அதன் தலைவர் பொ.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ முடியும் என்றும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை ஹிண்ட்ராப் மீது வைக்கலாம் என்றும் முன்னாள் சட்ட...

“தவளைகள் போல் தாவிக் கொண்டிருப்பது நல்லதல்ல” – சைட்டுக்கு மகாதீர் அறிவுரை!

கோலாலம்பூர் - முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஜசெக கட்சியில் இணைவதாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், அது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்,...

ஜசெக-வில் இணைந்தார் சைட் இப்ராகிம்!

கோலாலம்பூர் - ஜசெக கட்சியில் இணைவதாக முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அம்னோ மற்றும் பிகேஆர் கட்சியில் இருந்த காலத்தை விட ஜசெக-வில் கூடுதலாக தான்...

பாஸ்-பெர்சாத்து இடையில் தேர்தல் உடன்பாடு பேச்சு வார்த்தை!

கோலாலம்பூர் - எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி மொகிதின் யாசின் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையிலான 14-வது பொதுத் தேர்தல் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள்...

சைட் இப்ராகிம் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம்!

கோலாலம்பூர் - முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கும், அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கும் எதிராகக் கூறியுள்ள சில கருத்துகள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின்...