Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

கொவிட்-19: ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஊரடங்கு அமல்

தோக்கியோ: தோக்கியோ மற்றும் பிற ஒன்பது நகரங்களில் கொவிட் -19 அவசரகால நிலையை ஜப்பான் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. பிரதமர் யோஷிஹைட் சுகா, நோய்த்தொற்று வீழ்ச்சியடைந்தாலும், அவை உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறி,...

சிங்கப்பூர் கடப்பிதழ் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்தது

கலிபோர்னியா: உலகளாவிய குறியீட்டின்படி, ஜப்பான் தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ளது. இரண்டாவது சக்திவாய்ந்த கடப்பிதழை சிங்கப்பூர் கொண்டுள்ளது. உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸால் தீர்மானிக்கும்...

ஒலிம்பிக்கிலிருந்து முதல் நாடாக வட கொரியா விலகிக் கொண்டது

தோக்கியோ: இந்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. கொவிட் -19- லிருந்து தனது விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியுள்ளது. 2018- ஆம் ஆண்டில், குளிர்கால...

ஜப்பானில் அதிகமான தற்கொலைகள் பதிவாகி உள்ளன

தோக்கியோ: உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தற்கொலைகளை ஜப்பானில் வேகமாக நிகழ்கிறது. பெரும்பாலான நாடுகளைப் போலல்லாமல், இங்கே அவை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் போது...

சீனா அமெரிக்காவை முந்தும்! இந்தியா ஜப்பானை முந்தும்!

இலண்டன் : அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2028-இல் சீனா உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது...

ஏர் ஆசியா ஜப்பானில் வணிக நடவடிக்கைகளை மூடியது

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையான பொருளாதார, நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனம் தனது ஜப்பான் நாட்டு வணிக நடவடிக்கைகளை உடனடியாக மூடுவதாக அறிவித்தது. கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கை...

ஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு

தோக்கியோ: பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 16) நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று யோஷிஹிடே சுகா ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தொழிற்சாலை ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கிய சுகா ஒரு விவசாயியின் மகனாவார்....

சின்சோ அபேவுக்குப் பிறகு யோஷிஹிடே சுகா பிரதமராகிறார்

தோக்கியோ: ஜப்பானின் ஆளும் கட்சி திங்களன்று தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிடே சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது. சின்சோ அபேவுக்கு பதிலாக நாட்டின் அடுத்த பிரதமராக அவரை நியமிப்பது இதன் மூலம்...

பிரிட்டன் – ஜப்பான் இடையிலான வாணிப உடன்பாடு

இலண்டன் : ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் அயல்நாட்டு வாணிப ஒப்பந்தத்தை பிரிட்டன் ஜப்பானுடன் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரலாற்று பூர்வ முடிவை பிரிட்டன் எடுத்தது. அதைத்...

ஷின்சோ அபே உடல் நலக் குறைவினால் பதவி விலகுகிறார்

தோக்கியோ : ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே (படம்) தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைவினால் பதவி விலகவிருக்கிறார் என ஜப்பானிய அரசு தொலைக்காட்சியான என்எச்கே (NHK) அறிவித்திருக்கிறது. ஜப்பானின் ஆளும் கட்சியான எல்டிபி...