Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஒரே மீன்! 276 கிலோ எடை! விலையோ 1.8 மில்லியன் டாலர்கள்!!

ஞாயிற்றுக்கிழமை தோக்கியோ மீன் சந்தையில் 276 கிலோ எடை கொண்ட துனா ஒன்று 193.2 ஜப்பானிய யென் விலையில் அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்திற்கு விடப்பட்டது.

கார்லோஸ் கோன் லெபனானுக்கு எப்படித் தப்பித்தார்?

நிசான் மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோன் ஜப்பானிலிருந்து தனியார் விமானம் ஒன்றின் மூலம் துருக்கி வழியாக லெபனான் தப்பிச் சென்றுள்ளார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் 101-வது வயதில் காலமானார்!

ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் 101-வது வயதில் காலமானார்.

இவ்வார இறுதியில் ஜப்பானை தாக்கும் ஹாகிபிஸ் புயல்!

இவ்வார இறுதியில் ஜப்பானிய தெற்கு பசிபிக் கடற்கரையை, ஹாகிபிஸ் சூறாவளி தாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்

தோக்கியோ - ஜப்பானிய நகரான கியோத்தோவில் அமைந்திருக்கும் விலங்குகளுக்கான வரைபடக் காட்சிகளை எடுக்கும் அரங்கத்தின் (animation studio) மீது இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் மாண்டவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் 36...

தோக்கியோ: சிறுமி உட்பட 2 பேர் பலி, இதற்கு காரணமான ஆடவன் மரணம்!

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்கு வெளியே நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஒரு சிறுமி (பள்ளி மாணவி) உட்பட இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய ஆடவன் தன்னைத் தானே தாக்கிக்...

தோக்கியோ: 20 பேருக்கு கத்தி குத்து, ஜப்பானை உலுக்கிய சம்பவம்!

தோக்கியோ: ஜப்பானின் தலைநகரான தோக்கியோவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் 20 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் தீயணைப்பு...

ஜப்பானின் புதிய அரசராக நருஹிட்டோ பதவி ஏற்பு!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் 126-வது புதிய அரசராக நருஹிட்டோ நேற்று புதன் கிழமை பதவி ஏற்றார். அண்மையில், முந்தைய ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்திருந்தார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும்...

ஜப்பான் ஹொன்ஷு தீவை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது!

ஹொன்ஷு:  6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஜப்பான் கடற்கரையைத் தாக்கியதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை ஜப்பானின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷுவின் கிழக்குப் பகுதியில் வலுவான...

அணு உலை: புகுஷிமா தலத்தை சீர்படுத்த 40 ஆண்டுகள் தேவைப்படும்!

புகுஷிமா: ஜப்பானில் 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பல்லாயிரம் உயிர்கள் பறிபோனதோடு, பல்லாயிரக்கணக்கான சொத்துகள் சேதமடைந்தன. சேதம் அடைந்த புகுஷிமா அணு  உலையில், அணுக்கதிர் பொருட்களை கையாள, தற்போது...