Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஒரு மீன் – 278 கிலோ எடை – விலையோ 12.78 மில்லியன் ரிங்கிட்!

தோக்கியோ - ஜப்பானில் மீன் என்பது அந்நாட்டு மக்களின் முதன்மையாக உணவாகும். தோக்கியோவில் உள்ள மீன் சந்தையில் ஆண்டுதோறும் புத்தாண்டு தொடக்கத்தின் போது சிறப்பான மீன்களை ஏலத்திற்கு விடுவது என்பது அங்கே உள்ள...

ஜப்பான் தமிழ் வானொலியின் 24 மணி நேர சேவை

தோக்கியோ - "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என தூரநோக்கோடு அன்றே பாடி வைத்த மகாகவி பாரதியாரின் கனவுகளை மெய்ப்பிப்பதுபோல், இன்று உலகின் பல நாடுகளில் தமிழின் ஓசை...

ஜப்பானின் மிக உயரிய விருதைப் பெற்றார் மகாதீர்

தோக்கியோ – ஜப்பானிய நாட்டின் மிக உயரிய விருது ஒன்றை அந்நாட்டின் மன்னர் அகிஹித்தோவிடம் இருந்து பெற்றதன் வழி அந்த விருதைப் பெறும் முதல் ஆசியத் தலைவர் என்ற சாதனையை துன் மகாதீர்...

ஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்

தோக்கியோ - மீண்டும் 3-வது முறையாக ஜப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானின் மிக நீண்ட காலப் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஷின்சோ அபே எதிர்வரும் நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் டார்வின்...

ஜப்பான் புயல் – விமான சேவைகள் நிறுத்தப்பட்டன

தோக்கியோ - கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானைக் கடுமையாகத் தாக்கிய ஜெபி புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பலத்த மழையும், கடுமையான புயல்காற்றும்...

ஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்

தோக்கியோ - ஜப்பானுக்கு அலுவல் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் அங்கு கியூஷூ இரயில்வே நிறுவனத்திற்கு வருகை தந்து அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற ஷிங்கான்சென் புல்லட் இரயில் எனப்படும் அதிவிரைவு...

ஜப்பான் 3-2 கோல்களில் பெல்ஜியத்திடம் தோல்வி

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) நடைபெற்ற ஜப்பான் - பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான விறுவிறுப்பானஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 கோல்களில் ஜப்பானைத் தோற்கடித்தது. ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம் என்னவென்றால்...

போலந்து 1 – ஜப்பான் 0 – இரண்டாவது சுற்றுக்கு ஜப்பான் தகுதி

மாஸ்கோ -  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எச்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை இரவு 10.00 ...

உலகக் கிண்ணம்: செனிகல் 2 – ஜப்பான் 2

மாஸ்கோ - இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது  போட்டியில் செனிகல் - ஜப்பான் இரு நாடுகளும் மோதின. இந்த ஆட்டம் 'எச்' பிரிவுக்கான ஆட்டமாகும். முதல் பாதி...

உலகக் கிண்ணம்: ஜப்பான் 2 – கொலம்பியா 1 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 9.50 நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) உலகக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகளின் வரிசையில் முதல் ஆட்டமாக, மலேசிய நேரப்படி இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய...