Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

சாலையில் பள்ளம்: 48 மணி நேரத்தில் சரி செய்தது ஜப்பான்!

டோக்கியோ - ஜப்பான் நாட்டில் ஃபியூகியோகா என்ற நகரில் கடந்த வாரம் சாலையில் திடீரென மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதித்ததோடு, அப்பகுதியில் மின்சாரம், நீர், தொலைப்பேசி இணைப்புகள் உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில்,...

சாலையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் – ஜப்பான் மக்கள் அதிர்ச்சி!

டோக்கியோ - ஜப்பான் நகரில் இரயில் நிலையம் ஒன்றின் அருகில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் காரணமாக  அப்பகுதியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹாகாடா இரயில் நிலையம் முன்பு இரண்டு...

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

டோக்கியோ - ஜப்பானின் மேற்குப் பகுதியில், 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை உலுக்கியுள்ளது. எனினும், சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நேரப்படி...

ஜப்பானில் சக்தி வாய்ந்த சூறாவளி: 125 விமானங்கள் இரத்து!

டோக்கியோ - நேற்று திங்கட்கிழமை ஜப்பானின் ஓகினாவா தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்று காரணமாக, கிட்டத்தட்ட 125 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இது குறித்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள...

6.4 புள்ளி நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது!

  தோக்கியோ - இன்று வெள்ளிக்கிழமை காலை 6.4 புள்ளி வலுவான நிலநடுக்கம் ஜப்பானின் தென்கிழக்குப் பகுதியை தாக்கியுள்ளது. ஜப்பானின் தலைநகர் தோக்கியோவிலிருந்து தென் கிழக்காக, 232 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்  மையமிட்டு...

டோக்கியோவில் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – 15 பேர் காயம்!

டோக்கியோ - ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழா ஒன்றில், 6 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில், ஒருவயதுக் குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு கை, கால்களில் லேசான...

டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக யூரிகோ தேர்வு!

டோக்கியோ - ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யூரிகோ கொய்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது இன்று திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியான லிபெரல்...

கத்திக் குத்து தாக்குதலில் தோக்கியோவில் 19 பேர் வரை பலி!

தோக்கியோ – ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கு மேற்கே உள்ள சாகாமிஹாரா என்ற இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 19 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஜப்பானியக் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள்...

பதவியிலிருந்து விலக ஜப்பானிய அரசர் விருப்பம்!

தோக்கியோ - ஜப்பான் நாட்டின் அரசராகப் பல்லாண்டுகள் பதவி வகித்து வரும் அகிஹித்தோ (படம்) அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஜப்பானிய அரச பரம்பரையில் 125வது மன்னராக கடந்த 1989இல்...

ஜப்பானில் 7 வயது சிறுவன் மாயமான காரணம் என்ன? பெற்றோர் கூறும் அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர் - ஜப்பானில் தனது 7 வயது மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நினைத்த பெற்றோர், அச்சிறுவனை அங்கிருந்த மலை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கே அவனை விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வீடு...