Home Tags ஜி.பழனிவேல்

Tag: ஜி.பழனிவேல்

பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!

கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா - சங்கப் பதிவகத்தின்  இடையிலான வழக்கின் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பழனிவேல்-சுப்ரா இரு அணிகளும், கட்சியிலும், இந்தியச் சமுதாயத்திலும் தங்களின் ஆதரவு பலத்தை நிலைநிறுத்த முனைப்புடன்...

“மஇகா விவகாரங்களில் சாமிவேலு தலையிடக் கூடாது – தூதர் பதவியிலிருந்து விலக வேண்டும்” –...

கோலாலம்பூர், மே 11 – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவுக்கும், நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மஇகா விவகாரங்களில் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தேவையின்றித்...

பழனிவேலுவால் நீக்கப்பட்ட 5 மஇகா உறுப்பினர்கள் யார்?

கோலாலம்பூர், மார்ச் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் 5 மஇகா உறுப்பினர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் என மலேசியகினி இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து,...

“பழனிவேலை தலைவராகக் கொண்டு வந்தது எனது தவறு”: சாமிவேலு

கோலாலம்பூர், பிப்ரவரி 22 - தனக்குப் பின்னர் மஇகாவிற்கு தலைமையேற்க பழனிவேலை அங்கீகரித்ததன் மூலம் தாம் பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்வதாக டத்தோஸ்ரீ சாமிவேலு தெரிவித்துள்ளார். மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து...

சக்திவேல், ஜஸ்பால் சிங், மோகன் ஓராண்டு இடைநீக்கம்: பழனிவேல் உறுதிப்படுத்தினார்!

கோலாலம்பூர், பிப். 16 -  மஇகாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏ.சக்திவேல், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ வி.மோகன் ஆகிய மூவரையும் ஓராண்டு காலத்திற்கு நீக்கியுள்ளதை மஇகா தேசியத் தலைவர்...

அடுத்த வாரம் பிரதமரைச் சந்திப்பேன்: பழனிவேல்

கேமரன்மலை, பிப் 15 - மஇகாவில் நிலவி வரும் சிக்கல்கள் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை மீண்டும் சந்திக்க இருப்பதாக டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தெரிவித்துள்ளார்.  பிரதமருடனான சந்திப்பு அடுத்த வாரம் நிகழும் என்றும்...

மஇகா கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு!

கோலாலம்பூர், பிப்ரவரி 14 - வழக்கமாக கட்சி தொடர்புடைய செய்தியாளர்கள் சந்திப்புகள் அனைத்தும் மஇகா தலைமையகத்தில் தான் நடைபெறும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான செய்தியாளர்கள் சந்திப்பு,...

துணைத் தலைவருக்கு சோதிநாதனுக்கு ஆதரவு: பழனிவேல் பகிரங்க அறிவிப்பு

சிரம்பான், பிப்ரவரி 8 - மஇகா தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ சோதிநாதன் போட்டியிடும் பட்சத்தில் அவரை முழுமையாக ஆதரிக்கத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் கட்சியில்...

அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் பரிந்துரை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

பத்து பகாட், பிப்ரவரி 2 - மஇகா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்  மறுதேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும் என,...

பழனிவேலுவின் காலம் கடந்த எதிர் நடவடிக்கைகள்! பலன் தருமா?

கோலாலம்பூர், ஜனவரி 27 – சனிக்கிழமை துணைத் தலைவர் டாக்டர் சுப்ராவின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொகுதித் தலைவர்கள் கூட்டத்தின் அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தொடர்ந்து, திடீரென உறக்கத்திலிருந்து விழித்தவர்போல் விறுவிறுவென்று அடுத்த கட்ட...