Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
ரத்த அழுத்தம் அதிகரிப்பு: சிறையில் சோர்வுடன் காணப்பட்டாரா ஜெயலலிதா?
பெங்களூர், அக்டோபர் 2 - சிறையில் உள்ள ஜெயலலிதா கடந்த 2 நாட்களாக சோர்வுடன் காணப்படுவதாகவும், ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும், தன்னை பார்க்க வரும் யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வருவதாகவும் சிறை வட்டாரம்...
உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுடன் நீதிபதி டிகுன்ஹா திடீர் சந்திப்பு!
பெங்களூர், அக்டோபர் 2 - கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை நீதிபதி டிகுன்ஹா நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர்...
ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பெங்களூரு, அக்டோபர் 1 - சொத்துகுவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமின் மனுவின் விசாரணை இன்று விசாரணை நடத்துவதாக இருந்தது.
இந்நிலையில் இந்த விசாரணை வரும் 7 -ம்...
தமிழ் சினிமா பிரபலங்களை கடுமையாக விமர்சித்த தயாநிதி அழகிரி!
சென்னை, அக்டோபர் 1 - மங்காத்தா, தூங்கா நகரம், தகராறு போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி. இவர் இது மட்டுமல்லாமல் தமிழ்படம், வா, வானம், நான் மகான் அல்ல போன்ற...
ஜெயலலிதாவின் கைது இந்தியா-இலங்கை உறவை மேம்படுத்தும் – இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு!
கொழும்பு, அக்டோபர் 1 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுள்ளதை இலங்கை மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பிலா வரவேற்றுப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மேல்மாகாண சபை அமைச்சரானா உதய கம்மன்பிலா நேற்று...
ஜெயலலிதாவிற்கு ஆதரவாக திரையுலகினர் உண்ணாவிரதம்: ரஜினி, கமல், விஜய், அஜித் கலந்து கொள்ளவில்லை!...
சென்னை, அக்டோபர் 1 - சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய்...
தமிழக புதிய அமைச்சரவையின் கண்ணீர்க் காட்சிகள்! (படங்களுடன்)
சென்னை, செப்டம்பர் 30 - தமிழக அரசியலில் உச்சம் என்பது ஒருவர் அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பதுதான்.
ஆனால், அவ்வாறு நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், கண்ணீர் மல்க, சோகத்துடன்...
ஜெயலலிதாவின் பிணை மனுவை சிறப்பு அமர்வு நீதிமன்றம் நாளை விசாரிக்கும்! நாளையே விடுதலையாகலாம்!
பெங்களூரு, செப்டம்பர் 30 – அரசாங்க சார்பு வழக்கறிஞர் இன்னும் நியமிக்கப்படவில்லை என இன்று பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்து அதன் காரணமாக, அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஜெயலலிதாவின் பிணை மனுவை...
ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பெங்களூரு, செப்டம்பர் 30 - ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா? – இன்று தீர்ப்புக்கு எதிரான மனு விசாரணை!
பெங்களூர், செப்டம்பர் 30 - சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்க கோரியும், குற்றவாளி என...