Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
இன்று தமிழ் திரையுலகம் ஜெ-க்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதம்! வேலை நிறுத்தம்!
சென்னை, செப்டம்பர் 30 - சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களின் ஒருமித்த ஆதரவைக் காட்டும் விதமாக, ஒட்டு மொத்த திரையுலகே திரண்டு, இன்று வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.
அதோடு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும்...
சிறை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஜெயலலிதா தங்கியுள்ளாரா? இந்தியா டுடே பரபரப்பு தகவல்
பெங்களூரு, செப்டம்பர் 29 - சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியானது முதல் விதம் விதமான, புதிய, புதிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவர்...
தமிழக முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை, செப்டம்பர் 29 - சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக ஆளுநர் மாளிகையில் இன்று தமிழக முதலமைச்சராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக ஆளுநர் ரோசையா,...
ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்!
சென்னை, செப்டம்பர் 29 - சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகவுள்ளார்.
இந்த வழக்கில் ஆஜராக லண்டனில் இருந்து ராம்ஜெத்...
ஜெயலலிதாவிற்கு சிறையில் தரப்பட்ட உணவுகள் களி உருண்டை, சாதம், சாம்பார், தயிர், ஊறுகாய்!
பெங்களூர், செப்டம்பர் 28 - பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை இரவு கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,...
ஜெயலலிதா சிறைக்கு சென்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்!
நெல்லை, செப்டம்பர் 28 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
கடந்த 18 வருடமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா,...
ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலை கொண்டு செல்லப்பட்டார்
பெங்களூரு, செப்டம்பர் 27 - சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் இன்றிரவு பெங்களூரு சிறைச்சாலைக்கு கொண்டு...
நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய முதல்வரை தேர்வு செய்கின்றனர்!
சென்னை, செப்டம்பர் 27 - நாளை ஞாயிற்றுக்கிழமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகின்றது. அந்தக் கூட்டத்தில் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
அநேகமாக, அந்த புதிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வமாக...
ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை – பின்னர் பெங்களூரு மத்திய சிறைச்சாலை கொண்டு செல்லப்படுவார்!
பெங்களூரு, செப்டம்பர் 27 - சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது, மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்...
ஜெயலலிதா இனி சட்டமன்ற உறுப்பினர் – முதல்வர் இல்லை! நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில்...
பெங்களூரு, செப்டம்பர் 27 – சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து, ஜெயலலிதா இயல்பாகவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் இழந்துள்ளார்.
தீர்ப்பை...