Home Tags ஜோகூர் தேர்தல் 2022

Tag: ஜோகூர் தேர்தல் 2022

ஜோகூர் : லாயாங் லாயாங் தொகுதியில் மாஸ்லீ மாலிக் போட்டி

ஜோகூர் பாரு : பிகேஆர் கட்சியின் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்லீ மாலிக் அந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 தொகுதிகளில் ஒன்றான லாயாங் லாயாங் தொகுதியில் போட்டியிடவுள்ளார். சிம்பாங் ரெங்கம்...

ஜோகூர் : புத்ரி வங்சா தொகுதியில் மூடா போட்டி

ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அமைத்திருக்கும் மூடா கட்சிக்கு மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மூடாவுக்கு...

மூடா கட்சி ஜோகூரில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது

ஜோகூர் பாரு : ஜசெக, அமானா கட்சியுடன் தொகுதி உடன்பாடு கண்டிருக்கும் மூடா கட்சி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் உடன்பாடு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9)...

செல்லியல் பார்வை : கெடா, பேராக், சபா–  ஜோகூருக்கு அடுத்து எந்த சட்டமன்றம் கலைக்கப்படும்?

(மலேசிய தேர்தல் அரசியல் பரபரப்பு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைந்துவிடப் போவதில்லை. பொதுத் தேர்தலும் வரலாம். கெடா, பேராக், சபா ஆகிய 3 மாநிலங்கள் பெர்சாத்து-அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணியால் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன....

ஜோகூர் தேர்தல் : தேசிய முன்னணிக்கு ஆதரவான இந்தியர் கட்சிகளுக்கு வாய்ப்பா?

ஜோகூர் பாரு : ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் புதிய திருப்பமாக, தேசிய முன்னணிக்கு ஆதரவாக இயங்கிவரும் மக்கள் சக்தி கட்சி, ஐபிஎப், கிம்மா ஆகிய கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற...

செல்லியல் பார்வை : ஜோகூர் தேர்தல் – பக்காத்தான் தேர்தல் சின்ன வியூகம் வெற்றி பெறுமா?

(ஜோகூர் தேர்தலில் 'உனக்கொரு சின்னம், எனக்கொரு சின்னம்' என்ற முறையில், பிகேஆர் சொந்த சின்னத்திலும், ஜசெக, அமானா இரண்டும் பக்காத்தான் சின்னத்திலும் போட்டியிடவிருக்கின்றன. இந்தப் புதிய-வித்தியாசமான தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா? தன்...

ஜோகூர் தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தயார்

ஜோகூர் பாரு : விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP-எம்ஏபி) தயார் என அக்கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் (படம்) அறிவித்துள்ளார். ஜோகூர்...

காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் போட்டியிட மாட்டார்

ஜோகூர் பாரு : நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் மீண்டும் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் யாசின், காம்பீர் சட்டமன்றத் தொகுதியைத்...

செல்லியல் பார்வை : ஜோகூர் சட்டமன்ற தேர்தல் – ம.இ.கா. தொகுதிகளின் நிலவரங்கள்!

(ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகள் யாவை? அவற்றின் நடப்பு நிலவரங்கள் என்ன? வெற்றி வாய்ப்புகள் எப்படி? தனது அரசியல் பார்வையில் விவரிக்கிறார்...

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது

ஜோகூர் பாரு: பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று சனிக்கிழமை (ஜனவரி 22) கலைக்கப்பட்டது. மாலை 5.00 மணியளவில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹாஸ்னி முகமட் மாநில ஆட்சியாளர் சுல்தான்...