Tag: ஜோகூர்
சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து பாஸ் கட்சி...
ஜோகூர் பாரு: கடந்த ஜூலை 23-ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவரின் மறைவால் நடைபெறவிருக்கும்...
ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான்...
ஜோகூர் பாரு: ஜேடிடி (JDT) என்னும் ஜோகூர் டாருல் தாக்சிம் காற்பந்து சங்கத்தின் (கிளப்) தலைவராக ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென ஜோகூர் சுல்தான் அறிவுரை வழங்கியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை...
ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து போகலாம் – சுல்தான் எச்சரிக்கை
ஜோகூர் பாரு : மாநில உரிமைகளை மத்திய அரசாங்கம் மதிக்காவிட்டால் ஜோகூர் மலேசியாவிலிருந்து தனியாகப் பிரிந்து போகலாம் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று எச்சரிக்கை விடுத்தார்.
1948 மற்றும்...
ரவீன் குமார் கிருஷ்ணசாமி ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம்
ஜோகூர் பாரு: நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (மார்ச் 26) ஜோகூர் சுல்தான் முன்னிலையில்...
ஹாஸ்னி முகமட்டுக்குப் பதில் புதிய மந்திரி பெசாராக ஓன் ஹாபிஸ் நியமனம்
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிர்ச்சி தரும் மாற்றமாக அவருக்குப் பதிலாக மாச்சாப்...
ஹாஸ்னி முகமட்டுக்குப் பதில் புதிய மந்திரி பெசாரா?
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தனக்குப் பதிலாக ஓர் இளைஞர் அந்தப்...
மூடா வெற்றி பெற்ற ஒரே தொகுதி புத்ரி வங்சா!
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் தேர்தலில் மூடா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மூடாவின் தலைமைச் செயலாளர் அமிராவு அய்ஷா அப்துல் அசிஸ் புத்ரி வங்சா...
ஜோகூர் : இறுதி நிலவரம் : தேசிய முன்னணி 40 – பக்காத்தான் ஹாரப்பான்...
ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி 3-இல் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க...
ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி
ஜோகூர் பாரு: மஇகாவுக்கு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் புக்கிட் பத்து தொகுதியும் ஒன்று. இங்கு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக எஸ்.சுப்பையா போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர்...
ஜோகூர் : தேசிய முன்னணி 36 – பக்காத்தான் ஹாரப்பான் 7 – பெரிக்காத்தான்...
ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் இதுவரையில் 36 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க 29 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும். 36...