Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இரண்டு பிள்ளைகளின் மதமாற்ற விவகாரத்தில், பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, இந்நாட்டில் இனம், மதம் கடந்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை...

விபத்தில் சிக்கிக் கொண்ட மலாய் குடும்பத்திற்கு சரவணன் நடுவீதியில் இறங்கி உதவி!

சிரம்பான் – இன்று நண்பகல் 12.30 மணியளவில் போர்ட்டிக்சன், புக்கிட் பிளாண்டோக் நோக்கி விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு கார்விபத்தை அவர் காண...

சரவணனுக்கு இனி மஇகாவில் என்ன பதவி? மஇகாவினரிடையே ஆர்வம்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் இனி எந்த பதவியின் மூலம் மஇகாவில் தனது சேவையைத் தொடர்வார்? -மீண்டும் மத்திய செயலவையில் நியமன...

அமைச்சுப் பணிகளுக்காக நெதர்லாந்தில் எம்.சரவணன்!

ஆம்ஸ்டர்டாம் – இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சரான டத்தோ எம்.சரவணன், தனது அமைச்சுப் பணிகள் தொடர்பில் தற்போது நெதர்லாந்துக்கு வருகை மேற்கொண்டுள்ளார். இளையோர் மேம்பாடு மற்றும் நவீன விவசாய தொழில் நுட்ப மேம்பாட்டு...

அரசியல் பார்வை; மஇகா துணைத் தலைவர் தேர்தல் : சரவணன் ஏன் தோல்வியடைந்தார்?

கோலாலம்பூர் – சில நாட்களுக்கு முன்னால் வழக்கு ஒன்றிற்காக, நீதிமன்றம் வந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, ‘என்ன ஆயிற்று சரவணனுக்கு? ஏன் தோல்வியுற்றார்?” எனக்...

என்ன ஆனது சரவணனுக்கு? – அன்வார் கேள்வி!

கோலாலம்பூர் - மலேசிய ஐக்கிய இந்தியக் கட்சியின் தலைவர் எஸ்.நல்லக்கருப்பனுக்கு எதிராக தான் தொடுத்திருந்த 100 மில்லியன் அவதூறு வழக்கிற்காக இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வந்த எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,...

மஇகா மறுதேர்தல்: 18 வாக்குகள் வித்தியாசத்தில் தேவமணி வெற்றி!

செர்டாங் - இன்று நடைபெற்று முடிந்த மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தலில், தேசிய துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டத்தோ சரவணனை 18 வாக்குகள் வித்தியாசத்தில்...

“வெளியில் நிற்கும் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் திரும்ப பாடுபடுவேன்” – சிறப்பு நேர்காணலில் சரவணன்...

கோலாலம்பூர் – (டத்தோ எம்.சரவணன் செல்லியலுக்கென வழங்கிய சிறப்பு நேர்காணல் இந்த மூன்றாம் பாகத்துடன் நிறைவு பெறுகின்றது) கேள்வி: துணைத் தலைவருக்கான போட்டியில் ஒரு வேட்பாளர் என்ற முறையில் உங்களின் தனித்துவமாக எதைப் பார்க்கின்றீர்கள்? சரவணன்...

“60 முதல் 70 சதவீத பேராளர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவேன்” – சிறப்பு...

கோலாலம்பூர் – (டத்தோ எம்.சரவணன் செல்லியலுக்கென வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பாகம் நேற்று  இடம் பெற்றது. அந்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இங்கே தொடர்கின்றது) கேள்வி: துணைத் தலைவர் தேர்தலில் எத்தனை வாக்குகள்...

“ஏன் ஏற்பட்டது எனக்கும் தேவமணிக்கும் இடையிலான போட்டி?” சிறப்பு நேர்காணலில் விளக்குகின்றார் சரவணன்! (பாகம்...

கோலாலம்பூர் – (மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோ எம்.சரவணனுடன் ‘செல்லியல்’  சார்பில் அதன் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய சிறப்பு நேர்காணல்) மஇகா தலைவர்களில் நாம் மிகச் சுலபமாகப்...