Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

கம்பன் – கண்ணதாசன் பயிலரங்கம் தொடக்க விழா!

கோலாலம்பூர் - 'நாம்' அறவாரியத்தின் ஏற்பாட்டில், செடிக் ஆதரவில் நடைபெறும் 'கம்பன்-கண்ணதாசன்' இலக்கியப் பயிலரங்கம் தொடர் நிகழ்ச்சிகளின் தொடக்க விழா இன்று புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில்...

மு.க.ஸ்டாலினுடன் டத்தோ சரவணன் சந்திப்பு

சென்னை - பெங்களூருவில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் சென்னை வந்தடைந்த மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் நேற்று செவ்வாய்க்கிழமை (10 ஜனவரி)...

மலேசிய இந்திய இளைஞர்கள் கல்வி, வர்த்தகத்தில் சிறந்த வளர்ச்சி – பிரவாசி மாநாட்டில் சரவணன்...

பெங்களூர் - கடல் கடந்து வாழும் இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் பிரவாசி பாரதிய திவாஸ் மூலம், மலேசிய இளைஞர்கள் கல்வி மற்றும் வர்த்தகத் துறையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருவதாக இன்று...

டத்தோ சரவணன் உட்பட பிரவாசி பேராளர்கள் சென்ற மாஸ் விமானம் இயந்திரக் கோளாறால் பாதிப்...

கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை பெங்களூரில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உட்பட பல மலேசியப் பேராளர்கள் சென்ற மாஸ்...

ஜெயலலிதா: “ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண் சிங்கம்” டத்தோ சரவணன்...

கோலாலம்பூர் – இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரான டத்தோ எம்.சரவணன் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். சரவணனின் இரங்கல் செய்தி “அவர் சிறந்த முதல்வரா, இல்லையா தெரியாது!...

வேட்டியில் கலக்கிய கைரி ஜமாலுடின்!

கோலாலம்பூர் - வழக்கமாக இந்திய உடைகளான சுடிதார், புடவைகள் உடுத்திக் கொண்டு மலாய், சீனப் பெண்கள் காட்சியளிப்பது உண்டு. ஆனால், ஒரு மலாய்க்காரர், அதுவும் ஓர் அமைச்சர் வேட்டியில் வந்ததை நீங்கள்  கண்டதுண்டா? அந்த...

பழனிவேல் மன்னிப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, சரவணன் அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டார்!

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு எதிராக இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தொடுத்திருந்த அவதூறு மீதிலான வழக்கு இன்று இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதான...

“பணம் பத்திரமாக இருக்கின்றது” – சரவணன் விளக்கம்! “கணக்கைப் பரிசோதிக்க வருகின்றேன்” செர்டாங் எம்பி!

கோலாலம்பூர் – தான் தலைமை வகிக்கும் நாம் இயக்கத்தின் கணக்கு வழக்குகள் சர்ச்சையாகியிருப்பதைத் தற்காத்துப் பேசிய இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் 19 மில்லியன் ரிங்கிட் பணம் பத்திரமாக தனது அமைச்சின்...

கொழும்பு கம்பன் விழாவில் டத்தோ சரவணன் இலக்கிய உரை!

கொழும்பு – நம் நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக – அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன். கொழும்பு கம்பன் விழாவில் உரையாற்றும் சரவணன்.... உள்நாட்டில்...

பொங்கல் வைக்கும்போது – பால் ஊற்றும்போது – காலணி அணியலாமா? இணையத் தளங்களில் சர்ச்சை!

கோலாலம்பூர் – கடந்து போன பொங்கல் தினம் மலேசியாவில் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பினாங்கில் மாநில அளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்...