Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

மஇகா: புதிய தலைமைச் செயலாளர்-தலைமைப் பொருளாளர் யார்? அதிக எதிர்பார்ப்புடன்  நாளை கூடுகிறது மஇகா...

கோலாலம்பூர் — நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் கூடவிருக்கும் மத்திய செயலவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. காரணம், கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா மறு-தேர்தல்களுக்குப்...

மோடி வழியில் தேமு: களைகட்டும் இனி தலைவர்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள்!

கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டாலும், அவர் வீசிச் சென்ற 'மோடி அலை' இங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை இன்னும் வியப்பில் இருந்து விடுவிக்கவில்லை. நேற்று மஇகா தலைமையகத்தில் பேசிய...

மோடியை வழியனுப்பி வைத்த டாக்டர் சுப்ரா – இந்தியத் தூதர்!

கோலாலம்பூர் - நேற்று மாலையுடன் தனது மலேசிய வருகையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...

மலேசியா வந்தார் மோடி – டாக்டர் சுப்ரா அவரை வரவேற்றார்!

கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று அதிகாலை மலேசியாவிற்கு வருகை புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா-வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்.எஸ்.சுப்ரமணியம், உடன்...

நரேந்திர மோடி மலேசிய வருகை – உடன் செல்லும் அமைச்சராக டாக்டர் சுப்ரா நியமனம்!

கோலாலம்பூர் - எதிர்வரும் சனிக்கிழமை (23 நவம்பர் 2015)  காலை கோலாலம்பூர் வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார். மோடி வருகையின் போது...

“வெளியில் உள்ளவர்களை சேர்த்துக் கொள்வோம்-மற்ற இந்தியர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்-கட்சியை உருமாற்றுவோம்” – மஇகா...

செர்டாங் – நேற்று பிற்பகல் நடைபெற்ற மஇகா 67வது பொதுப் பேரவையில் மஇகாவின் 9வது தேசியத் தலைவராக தனது முதல் கொள்கையுரையை ஆற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்திய சமுதாயம், மஇகா குறித்த...

“மஇகாவில் மாற்றங்கள் ஏற்படுத்தும்வரை ஓயமாட்டேன் – பதவியும் விலக மாட்டேன்” – டாக்டர் சுப்ரா...

கோலாலம்பூர் – “பண அரசியலுக்கு மஇகா பலியாகிவிடக் கூடாது. பணம் இருப்பதால் மட்டும் தகுதியற்ற ஒருவர் மஇகாவில் உயர் பதவிக்கு வரும் அவல நிலை மஇகாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. தகுதி வாய்ந்தவர்கள், திறமையாளர்கள்...

“ஏன் தேவை எனக்கென ஓர் மத்திய செயலவை அணி?” – டாக்டர் சுப்ராவின் வாதம்...

கோலாலம்பூர் – “எந்த வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டேன். கட்சித் தேர்தலில் நடுநிலை வகிப்பேன்” எனத் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஇகா...

“இதோ எனது 30-பேர் அணி!” – மத்திய செயலவை வேட்பாளர்களுக்காக டாக்டர் சுப்ராவின் நாடளாவிய...

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த உடனேயே - 30 பேர் கொண்ட தனது மத்திய செயலவை அணிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளார், மஇகா தேசியத் தலைவர்...

மின் சிகரெட்டை முற்றிலும் தடை செய்ய அரசாங்கம் முயற்சி!

கோலாலம்பூர் - வேப்பிங் எனப்படும் மின் சிகரெட்டை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ சாத்தியங்களையும் சுகாதாரத்துறை ஆராயும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். "அதை முடிவு செய்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்....