Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

“தெலுங்கு மக்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது” டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து

புத்ரா ஜெயா - இன்று உகாதி பண்டிகையைக் கொண்டாடும்  அனைத்து மலேசியத் தெலுங்கு வம்சாவளியினருக்கும் தனது இனிய உகாதி தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...

“எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்” – எஸ்பிஎம் மாணவர்களுக்கு டாக்டர் சுப்ரா வாழ்த்து

புத்ரா ஜெயா - இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்...

கோலாலம்பூரில் ராகுல் காந்தி!

கோலாலம்பூர் - மலேசிய வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தார். இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள பேங்க் ராயாட் வங்கிக்...

“கேமரன் மலை மஇகாவுக்குத்தான்! நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்” டாக்டர் சுப்ரா

தானா ராத்தா – இன்று செவ்வாய்க்கிழமை காலை (6 மார்ச் 2018) கேமரன் மலைக்கு வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், “கேமரன் மலை தொகுதி மஇகாவுக்குத்தான் என்பதில்...

கேமரன் மலை தேர்தல் மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைக்கிறார்

தானா ராத்தா - கேமரன் மலை நாடாளுமன்றம் எங்களுக்குத்தான் என டான்ஸ்ரீ கேவியசின் தலைமையிலான மைபிபிபி கட்சி இழுபறிப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி மஇகா...

“சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்

கோலாலம்பூர் - காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் மறைவு குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், தனிப்பட்ட முறையிலும், மலேசிய இந்துக்களின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கிறார். "மகான்...

“கேவியசுடன் காப்பி அருந்தினேன். ஆனால் கேமரன் தொகுதி மஇகாவுக்குத்தான்”

புத்ரா ஜெயா – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தனது மைபிபிபி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அங்கு நான்தான் போட்டியிடுவேன் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர்...

வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மரணமடைந்த மாணவி வசந்தபிரியா தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் குறித்த கருத்தைக் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...

இந்தியர்களுக்கு மகாதீர் அன்றே செய்திருந்தால் நன்றாக இருந்திருப்பார்கள்: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - தன்னுடைய பதவிக் காலத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இந்திய சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்திருந்தால் இந்நேரம் இந்நாட்டில் இந்திய சமுதாயத்தினரின் நிலை நன்றாகவே உயர்ந்திருக்கும் என...

“சிகாமாட்டிலிருந்து தொகுதி மாற்றமா?” – டாக்டர் சுப்ரா மறுப்பு

கோலாலம்பூர் - 2004-ஆம் ஆண்டு முதற்கொண்டு தற்காத்து வரும் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மாறி எதிர்வரும் பொதுத்தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என பிரி மலேசியா டுடே வெளியிட்டிருக்கும்...