Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக சிகாமாட் ஆலயத்தில் டாக்டர் சுப்ரா சிறப்பு பூஜை!

வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. சரவாக் மாநிலம் தவிர்த்து மற்ற அனைத்து...

கேவியஸ் ராஜினாமா தேசிய முன்னணிக் கட்சிகளை பாதிக்காது: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பேராக் மாநில ஆலோசகர் பதவியிலிருந்தும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் விலகியது எந்த வகையிலும் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என மஇகா தேசியத்...

“இவர்கள்தான் எனது வேட்பாளர்கள்” – டாக்டர் சுப்ரா அறிமுகப்படுத்தினார்

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (24 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் தேசிய முன்னணி...

மஇகா சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் மஇகாவுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை...

நாட்டின் 525-வது தமிழ்ப் பள்ளி தாமான் செந்தோசாவில் உதயமானது

கிள்ளான் – நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை 530 ஆக அதிகரிக்கும் தேசிய முன்னணி அரசாங்கம் மற்றும் மஇகாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) காலை, நாட்டின்...

“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா!

கோலாலம்பூர் - பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா கட்சி வட்டாரங்களில் எப்போது வேட்பாளர் அறிவிப்பு - யார் வேட்பாளர்கள் - என்ற பரபரப்பு சூழ்ந்திருக்கும் நிலையில், கட்சியினர் தங்களின்...

டாக்டர் சுப்ரா பிறந்த நாளில் குவிந்த தலைவர்கள்

கோலாலம்பூர் - எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம், மஇகாவுக்கு எந்தெந்தத் தொகுதிகள், கட்சிக்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகளில் தேசியத் தலைவரின் ஆசி பெற்ற, அவர் விரல் காட்டப் போகும், வேட்பாளர்கள் யார், என...

“மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டி” – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர் – ஒருசில ஊடகங்கள் தெரிவித்ததுபோல் இறுதி நேரத்தில் தான் சிகாமாட்டிலிருந்து தொகுதி மாறப் போவதில்லை என்றும் எத்தனை கடுமையாகப் போட்டியை எதிர்நோக்கினாலும், மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டியிடப் போவதாகவும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்...

அரசு மருத்துவமனைகளில் ‘ஹெபடைட்டிஸ் சி’ சிகிச்சை இலவசம்!

கோலாலம்பூர் - மற்ற நாடுகளில் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக செலவாகும் ஹெபடைட்டிஸ் சி (கல்லீரல் தொற்று) சிகிச்சையை மலேசிய அரசாங்க மருத்துவமனைகள் இலவசமாக வழங்கவிருக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ...

“தெலுங்கு மக்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது” டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து

புத்ரா ஜெயா - இன்று உகாதி பண்டிகையைக் கொண்டாடும்  அனைத்து மலேசியத் தெலுங்கு வம்சாவளியினருக்கும் தனது இனிய உகாதி தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...