Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

“அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவிக்கவே இல்லை” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிக்கை விடுத்ததாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருப்பது குறித்து கருத்துரைத்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தான் அவ்வாறு கூறவே இல்லை...

தேர்தல் 14: சிகாமட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்!

சிகாமட் - நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. பொதுமக்களோடு முக்கியத் தலைவர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில்...

சாஹிட் ஹமிடியின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் சிகாமாட் தொகுதியில்!

சிகாமாட் - பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது முதற்கொண்டு பெரும்பாலும் தான் போட்டியிடும் பாகான் டத்தோ தொகுதியிலேயே பிரச்சாரம் செய்துவந்த பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, கடந்த...

சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக சாஹிட் பிரச்சாரம்

சிகாமாட்: பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி 14-வது பொதுத் தேர்தலுக்கான தனது இறுதிக் கட்டப் பிரச்சாரமாக, இன்று செவ்வாய்க்கிழமை சிகாமாட் வந்தடைந்தார். சிகாமாட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில்...

சிகாமட் 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு தலா 4000 ரிங்கிட் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு!

சிகாமட் - சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெல்டா பாலோங் திமோர் டூவா மற்றும் பெல்டா பாலோங் திமோர் தீகாவைச் சேர்ந்த 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு மீள்நடுகைக்கான ஊக்கதொகையாக தலா 4,000 ரிங்கிட்...

சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்

சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக பராமரிப்பு தேசிய முன்னணி அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன்...

அனல் பறக்கும் பிரச்சாரத்திலும் மருத்துவத்தை மறக்காத டாக்டர் சுப்ரா!

சிகாமாட் - சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். அதுபோலத்தான் ஒருவரின் தொழிலும்! சிங்கை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறையில் கல்வி பயின்று, முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் தோல்வியாதித் துறையில்...

தொழிலாளர் தினம்: டாக்டர் சுப்ராவின் பங்களிப்பை நினைவு கூர்கிறார் ஜோகூர் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்...

ஜோகூர் பாரு – இன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள ஜோகூர் மாநில தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் முருகப் பெருமாள், முன்னாள் மனித...

“ஆதரித்த சிகாமாட் மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் போட்டியிடுகிறேன்” டாக்டர் சுப்ரா

சிகாமாட் – நேற்று திங்கட்கிழமை (30 ஏப்ரல் 2018) இரவு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஜெமந்தா வட்டார இந்திய வாக்காளர்களிடையே உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் “கடந்த 3 தவணைகளாக சிகாமாட் நாடாளுமன்றத்...

2.1 மில்லியன் மானியத்தில், கணினி மையத்தோடு நவீனமயமான நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி

சிகாமாட் - நாடு முழுமையிலும் நவீனமயமாக்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிகள், கல்விச் சூழலுக்கான மேம்பாடுகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் சிகாமாட் தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி...