Home Tags டுவிட்டர்

Tag: டுவிட்டர்

சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு சர்ச்சைப் பதிவுகளால் நீக்கப்பட்டது!

சென்னை - கடந்த சில நாட்களாக தமிழ்த் திரைப்பட உலகின் இன்னொரு முகம், டுவிட்டர் தளத்தில் குறிப்பாக, பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளால் வெளிக் கொணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது டுவிட்டர் கணக்கு...

டுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி!

கோலாலம்பூர் - யோகா, தியானம், உணவுக்கட்டுப்பாடு என 50 வயதைக் கடந்து விட்ட போதிலும், தன்னை இன்னும் இளமையாக வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. டுவிட்டர் பக்கத்தில் தினமும் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து வரும்...

டுவிட்டரில் ‘எக்ஸ்புளோர்’ என்ற புதிய வசதி!

கோலாலம்பூர் - டுவிட்டரில் நேற்று வியாழக்கிழமை 'எக்ஸ்புளோர் (Explore)' என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சுவாரசியமான தகவல்களையும், பக்கங்களையும் தேட முடியும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. தற்போது ஆப்பிள் கருவிகளுக்கு மட்டும்...

டுவிட்டரில் 360 பாகை காணொளி வசதி!

வாஷிங்டன் - நேற்று புதன்கிழமை முதல் டுவிட்டர் தளம், தனது பயனர்களுக்கு 360 பாகை காணொளி தொடரலை (Streaming) வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் டுவிட்டர் பயனர்கள் நேரலை (Live Video) காணொளியில்,...

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!

வாடிகன் - டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து...

தேசிய கீதத்துடன் முதல் பதிவு – டுவிட்டரில் இணைந்தார் கமல் ஹாசன்!

சென்னை - திரைத்துறையில் தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசன், ஏனோ நட்பு ஊடகங்களில் மட்டும் பாரா முகமாய் இருந்து வந்தார். இந்நிலையில், இந்தியக் குடியரசு...

2016 முதல் நட்பு ஊடகங்களில் கண்காணிப்பைக் கடுமையாக்குவோம் – காலிட் எச்சரிக்கை

கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களின் மூலமாக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இந்த ஆண்டு காவல்துறை அதில் அதிக கவனம் செலுத்த உள்ளது என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...

140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்குகிறோம் – டுவிட்டர் தலைவர் உறுதி!

கோலாலம்பூர் - டுவிட்டரில் 140 எழுத்துக்களுக்குள் தான் பயனர்கள் தங்கள் பதிவுகளை இட வேண்டும் என்ற வரம்பினை டுவிட்டர் நீக்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதனை டுவிட்டர் தலைவர் ஜேக்...

இனி இந்தியர்கள் டுவிட்டர் மூலம் கட்டணம் செலுத்தலாம்!

புது டெல்லி - இந்தியாவில் டுவிட்டர் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, அந்நிறுவனம் 'லுக்அப்' (LookUp) நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வசதியின் மூலம், பயனர்கள் தேவையான கட்டணங்களையும்,...

புதிய முயற்சியில் டுவிட்டர் – அதிருப்தியில் பயனர்கள்!

கோலாலம்பூர் - டுவிட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பயனர்களால் கடந்த சில மணி நேரங்களாக ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை உணர்ந்து கொள்ள முடியும். டுவிட்டர் 'டைம்லைனில்' (Timeline) வழக்கமாக நேர அடிப்படையில் (chronological order)...