Tag: டொனால்டு டிரம்ப்
பாதுகாப்பு அச்சுறுத்தல் – பேசிய மேடையிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட டிரம்ப்!
ரெனோ, நெவாடா – நேற்று சனிக்கிழமை பிற்பகலில் (அமெரிக்க நேரப்படி) நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு திடீரென ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பு...
“பாலியல் ரீதியாக அணுகினார்! 10 ஆயிரம் தருவதாகக் கூறினார்” டிரம்ப் மீது 11-வது பெண்...
லாஸ் ஏஞ்சல்ஸ் - ஏற்கனவே நொறுங்கிப் போயிருக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரங்கள் தற்போது மேலும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளன.
இதுவரை 10 பெண்கள் முன்வந்து டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல்...
“தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வேன்” – மனம் மாறிய டிரம்ப்
வாஷிங்டன் – ஹிலாரி கிளிண்டனுடன் புதன்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) மூன்றாவது விவாதத்தில் ஈடுபட்டபோது, கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பது குறித்து இப்போது நான் சிந்திக்கவில்லை...
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்: “அந்தப் பெண்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” – டிரம்ப்...
லாஸ் வெகாஸ் - இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன்-டொனால்ட் டிரம்ப் இடையிலான மூன்றாவது நேரடி விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளில் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம், கருச்சிதைவு, கள்ளக்...
ஹிலாரி-டிரம்ப் விவாதத்தின் முக்கிய மோதல் தருணங்கள் (தொகுப்பு 1)
லாஸ் வெகாஸ் - இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி காலை 9.00 மணிக்கு நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன்-டொனால்ட் டிரம்ப் இடையிலான 3-வது விவாதத்தில் பல கட்டங்களில் இருவரும் நேரடியாக...
ஹிலாரி-டிரம்ப் இடையில் சூடு பறக்கும் 3-வது விவாத மோதல்!
லாஸ் வெகாஸ் - சூதாட்ட விடுதிகளுக்கு புகழ்பெற்ற அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரம் அமெரிக்க அதிபர்களுக்கான வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இருவருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெறப் போகும்...
டிரம்ப் மீது 5 பெண்கள் பாலியல் புகார்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மீது அடுத்தடுத்து ஐந்து பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளது அங்கு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது....
அமெரிக்க வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிக முக்கியமானது – டிரம்ப் புகழாரம்!
நியூயார்க் - உலக அளவில் நாகரிக வளர்ச்சியிலும், அமெரிக்கக் கலாச்சாரத்திலும் இந்து சமூகத்தினரின் பங்கு மிக முக்கியமானது என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு...
ஹிலாரி-டிரம்ப் விவாதம் : முக்கியத் தருணங்கள் – மோதல்கள்- தாக்குதல்கள்!
நியூயார்க் - இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இடையிலான நேரடி விவாதத்தின் போது பல தருணங்களில் இருவரும் ஒருவரை ஒருவர்...
ஹிலாரி-டிரம்ப் விவாதம் தொடங்கியது!
நியூயார்க் - உலகம் எங்கிலும் ஏறத்தாழ 100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் மலேசிய நேரப்படி இன்று...