Home Tags தனுஷ்

Tag: தனுஷ்

தனுஷ் படத்தில் இருந்து மனிஷா நீக்கம்!

சென்னை, பிப் 21 - வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படபிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் இந்தி நடிகை அலியா பட்டிடம் பேசப்பட்டது. அவர் நடிக்க மறுத்துவிட்டார்....

சிறந்த அறிமுக நடிகர் விருதை தனுஷ் பெற்றார்

சென்னை, ஜன 29- 59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடந்தது. பிலிம்பேர் விருது பெற்றவர்களின் பட்டியல் வருமாறு: * சிறந்த படம்: பாக் மில்கா பாக் * சிறந்த இயக்குனர்: ராகேஷ்...

அமிதாப்பச்சனுடன் நடிப்பது பெருமை: தனுஷ்

சென்னை, நவம்பர் 21- அமிதாப்பச்சனுடன் இணைந்து இந்திப் படமொன்றில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுசுக்கு இது இரண்டாவது படம். அமிதாப்பச்சனுக்கு...

என்னுடைய படங்களில் இனி லுங்கி நடனம் இருக்கும்: தனுஷ்

ஆக. 27- தனுஷ் சமீபகாலமாக உணர்ச்சிவயப்படுபவராக மாறி உள்ளார். அவர் இப்போதெல்லாம் சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துதான் வருகிறார். அவரிடம் ஏன் வேஷ்டி, சட்டையுடன் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு தமிழன். தமிழரின்...

தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை

ஜூலை 26- ‘கொலவெறி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தனுஷ், இந்தியில் முதன்முதலாக நடித்த படம் ‘ராஞ்சனா’. இப்படத்தை ஆனந்த் எல.ராய் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். கடந்த...

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகர், பாடகர் விருதை வென்றார் தனுஷ்

ஜூலை 22- இந்தியாவின் புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான ஐடியா 60 வது பிலிம்பேர் விருது விழா நேற்று ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இவ்விழாவில் கடந்த வருடத்திற்கான தமிழ், தெலுங்கு, கன்னடம்,...

தனுஷ் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

ஜூலை 7- தனுசின் ராஞ்சனா இந்தி படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த வாரம் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக சோனம்...

அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

மும்பை, ஜூன் 26- தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர். இந்தித் திரையுலகின் மூத்த...

இந்தியில் சாதித்த தனுஷ்: தமன்னா பாராட்டு

ஜூன் 26- தனுஷ் இந்தியில் நடித்த 'ராஞ்சனா' படம் வெளியிட்டு வெற்றிகரமாக ஓடுகிறது. இதற்கு நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- சினிமா எல்லைகளை கடந்து விட்டது. முன்பெல்லாம்...

வசூலை வாரிக்குவிக்கும் தனுஷின் ராஞ்சனா

ஜூன் 25- இந்தியில் வெளியிடப்பட்ட ராஞ்சனா திரைப்படமானது நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவிக்கின்றது. தனுஷ் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள ராஞ்சனா திரைப்படமானது கடந்த ஜூன் 21ந் திகதி வெளியிடப்பட்டது. ராஞ்சனா வெளியிடப்பட்ட மூன்று...