Home Tags தமிழ்ப் பத்திரிகைகள்

Tag: தமிழ்ப் பத்திரிகைகள்

“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல்...

ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் அச்சு இயந்திரம் 25 மில்லியனுக்கு விற்பனை!

கோலாலம்பூர் - மலேசியாவின் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் விற்பனை பெருமளவில் சரிந்ததால், அதன் வணிகக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில் திரெங்கானு மாநிலத்தில், உலு திரெங்கானு நகரில் உள்ள தனது அச்சு இயந்திர...

காஜாங் நகரில் ‘தென்றல்’ வாசகர் திருவிழா!

காஜாங் - நாட்டின் முக்கிய வார இதழ்களில் ஒன்றாக தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பது வித்யாசாகரை (படம்) ஆசிரியராகக் கொண்டு அவரது படைப்பாக்கத் சிந்தனையில் வெளிவரும் ‘தென்றல்’ வார இதழ். இந்த...

“தினத்தந்தி” – மார்ச் 11இல் மலேசியாவில் வெளிவருகின்றது இன்னொரு புதிய தமிழ் நாளிதழ்!

கோலாலம்பூர் – மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் மற்றொரு புதிய நாளிதழ் “தினத்தந்தி” என்ற பெயரில் உதயமாகவிருக்கின்றது. இது குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தப் பத்திரிக்கையின் வெளியீடு குறித்த...

‘தி இந்து’ பத்திரிக்கை ஆசிரியர் பொறுப்பிலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகல்!

புது டெல்லி - இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான 'தி இந்து'-ன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் அவருக்கும், இந்து குழுமத்தின் நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு...

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா – அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி - உலகம் முழுவதும் இந்த ஆண்டு 110 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 9 பேர் இந்தியர்கள். ஆசியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிகம்....

தமிழக வெள்ளம்: மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகள் நிதி திரட்டத் தொடங்கின!

கோலாலம்பூர் – தமிழகத்தில் உள்ள தங்களின் சகோதர இனத்தினர் மழை-வெள்ளத்தால் அனுபவித்து வரும் துன்பங்களில் பங்கு பெற்று உதவி புரிவதற்காக நிதி திரட்டும் பணிகளில், மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. மலேசியாவில்...

“தமிழ் மலர்”  நாளிதழில் செல்லியல் செய்திகள் முன்அனுமதியின்றி மறுபதிப்பு

கோலாலம்பூர், ஜூன் 15 –  மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணைய தளத்தின்  செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில்...

7ஆவது தமிழ் நாளிதழாக “தாய்மொழி” உதயம்

கோலாலம்பூர், ஜூன் 27 - ஏற்கெனவே 6 தமிழ் தினசரி பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், தற்போது 7ஆவது பத்திரிகையாக தாய்மொழி என்ற பெயரில் மற்றொரு தமிழ் தினசரி உதயமாகியுள்ளது. எந்த ஒரு காலகட்டத்திலும் இத்தனை...

செல்லியலின் MH 370 செய்திகள் தமிழ்ப் பத்திரிக்கைகளில் மறு பிரசுரம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 12 – இணைய மற்றும் செல்பேசி செயலி தளங்களில் ஒரு சேர இயங்கி வரும் நமது செல்லியல் தகவல்...