Home Tags தமிழ் நாடு பிரமுகர்கள்

Tag: தமிழ் நாடு பிரமுகர்கள்

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

சென்னை : எம்ஜிஆரின் நிர்வாகி - பின்னர் எம்ஜிஆரையே கதாநாயகனாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரித்தவர் - சத்யா மூவீஸ் சார்பில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களைத் தயாரித்தவர் -...

‘நாம்’ ஏற்பாட்டில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை – ‘இனி எல்லாம் சுகமே’

நாம் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் "இனி எல்லாம் சுகமே" எனும் தலைப்பிலான ஸ்ரீ ஆசான்ஜியின் ஆன்மீக உரையைக் கேட்க பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். "நம் வாழ்க்கையில் மாற்றங்களை யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். ஒரு சொல்,...

இராஜாஜியின் 50-வது நினைவு நாள் – ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்

சென்னை : தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூதறிஞர் எனப் போற்றப்படுபவருமான இராஜாஜியின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார். "விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம்,...

ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு ஜனவரி 12-இல் விசாரணை

சென்னை : மோசடிக் குற்றச்சாட்டுகளினால் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க  வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த...

ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் தமிழ் நாடு காவல் துறை

சென்னை : அன்று முன்னாள் அமைச்சர். ஆடம்பர வாழ்க்கை - அதிரடிப் பேச்சு! இன்றோ, சிறைக்கு பயந்து தலைமறைவு ஓட்டம்! தமிழ் நாடு காவல் துறையினரால் தேடப்படும் அவலம்! இருந்தாலும் அந்தக் காவல்...

கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

சென்னை : கலைஞர் கருணாநிதி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம், அவருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நபரின் முகம் பலருக்கும் பரிச்சயமானதாக இருக்கும். "யார் அவர்?" என்ற...

பேரறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம்

(தமிழர்களின் தலையெழுத்தையும், தமிழ் நாட்டின் அரசியல் பாதையையும் மாற்றியமைத்த தலைமகன் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாள் செப்டம்பர் 15. அதனை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதியுள்ள இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது) ...

திரைப்படப் பாடலாசிரியர் – அதிமுக பிரமுகர் – புலமைப் பித்தன் காலமானார்

சென்னை: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் படைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான புலமைப் பித்தன் தனது 86-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். இன்று புதன்கிழமை (செப்டம்பம்பர் 8) காலை 9.33...

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலம் தேறி வருகிறார்

சென்னை : மலேசியத் தொலைக்காட்சி இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம் - பெயர் பாரதி பாஸ்கர். சன் தொலைக்காட்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் அரங்கேறும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பவர். மற்றொரு பட்டிமன்றப் பேச்சாளரான...

சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்!

சென்னை: சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு எதிராக கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை...