Tag: தமிழ் நாடு *
நாடாளுமன்ற உறுப்பினர்-தொழிலதிபர் வசந்தகுமார் காலமானார்
சென்னை : காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் கொவிட்-19 தொற்று காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக...
கொவிட்19: தமிழகத்தில் தொடர்ந்து 100-க்கும் அதிகமான இறப்புகள்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 16) கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 338,055 ஆக உயர்ந்தது.
கமலா ஹாரிஸ் : மன்னார்குடி பைங்காநாடு துளசேந்திரபுரத்தில் தொடங்கிய பாரம்பரியம்
சென்னை - ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிசின் தாயார் சியாயமளா கோபாலன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.
இந்நிலையில் அவரது தாத்தா பிவி கோபாலன் தமிழ்...
கொவிட்19: தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் மரணம்
தமிழகத்தில் திங்கட்கிழமை கொவிட்19 தொற்றால் 109 பேர் மரணமுற்றனர்.
“சாயாவனம்” படைத்த – சாகித்திய அகாடமி விருது பெற்ற – சா.கந்தசாமி காலமானார்
சென்னை : தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி (படம்) இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலமானார்.
அவருக்கு வயது 80.
1940ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் கந்தசாமி....
கந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்
சென்னை – கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒரு குழு “கந்தர் சஷ்டிக் கவசம்” பாடலின் வரிகளைக் கொச்சைப்படுத்தி வெளியிடப்பட்ட காணொளி தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காணொளியில் ஆபாசமான...
தமிழக அமைச்சர்கள், பிரமுகர்களுக்கும் கொவிட்-19
சென்னை: தமிழ் நாடு முழுவதிலும் தீவிரமாகப் பரவி வரும் கொவிட்-19 தொற்று சென்னையில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழக...
“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு
சென்னை – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.சந்திரசேகரன். தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழகத்தின் இந்து ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் தனது அடுத்த கட்ட...
சாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது
சாத்தான் குளம் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் அறுவரை மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் கோயில்கள் திறக்க அனுமதி
சென்னை: ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று முதல் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கான உத்தரவையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 585,000-ஆக உயர்ந்துள்ள நிலையில், இத்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட...