Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

நிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது!

சென்னை: அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுக்கு உண்டான 2,200 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே நிலுவையில் இருந்ததாகவும்,...

தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம்

சென்னை - உலகின் பல நாடுகளில் 24 மணி நேர கடைகள் வணிகங்கள் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. மலேசியாவிலும் அவ்வாறு பல கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. ஆனால்,...

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இந்தி மொழியைப் பயில கட்டாயம் இல்லை!- மத்திய அரசு

சென்னை: தமிழக பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக...

மீண்டும் இந்தித் திணிப்பா? வெகுண்டெழுந்த தமிழகம்! பின்வாங்கிய புதுடில்லி!

புதுடில்லி - பாஜக அரசாங்கம் பதவியேற்றவுடனேயே தமிழ் நாட்டிலிருந்து மொழிப் பிரச்சனை காரணமாக எதிர்ப்பலைகளை சம்பாதித்துள்ளது. அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பரிந்துரை ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசாங்கம் நியமித்த குழு ஒன்று...

சென்னை: செம்பரபாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போனது, மக்களின் நிலைமை கேள்விக்குறி!

சென்னை: சென்னையில் மிகப் பெரிய நீர் ஆதரமாக விளங்கும் செம்பரபாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு பொய்த்துப் போன பருவமழை காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி சீக்கிரமே வறண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த...

“பாஜக இல்லையெனில் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்!”- எச்.ராஜா

சென்னை: இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி...

தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 13; அதிமுக: 9

சென்னை - நடைபெற்ற தமிழ்நாட்டுக்கான 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக 13 தொகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி இருக்கும் வேளையில், அதிமுக 9 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று தனது ஆட்சியைத் தக்க வைத்துக்...

தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 12; அதிமுக: 10

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் காலை 2.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டுக்கான 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் திமுக 12 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக...

தமிழ்நாடு நாடாளுமன்றம்: 38 தொகுதிகள் – திமுக: 8; அதிமுக: 0

சென்னை - (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரையில் 8 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி...

தமிழ்நாடு 22 சட்டமன்றங்கள்: திமுக 14; அதிமுக 3; 5 தொகுதிகளில் இழுபறி; இந்தியா...

சென்னை - இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடே தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்த வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்தக் கணிப்புகளின்படி திமுக 14...