Tag: தமிழ் நாடு *
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!- தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் 46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் 13 வாக்குச் சாவடிகளில் வருகிற 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று...
கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அப்போது, கன்னியாகுமரி மக்களவை...
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கே இடமில்லை!- மு.க.ஸ்டாலின்
சென்னை: சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி (Apprenticeship) பெற நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், பாஜக மற்றும் அதிமுகவின்...
அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!
சென்னை: “கமலி”, சென்னைக்கு வெளியில் உள்ள கடலோர நகரமான மகாபலிபுரத்தில் படம்பிடிக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். கமலியின் தாய் சுகந்தி தன் மகளை வளர்க்க எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடியுள்ளார் என்பதைக் கடந்து, கமலி தலைச்...
விமர்சனத்திற்குப் பிறகு கோமதி மாரிமுத்துவுக்கு 15 இலட்சம் ரூபாய் அறிவித்த அதிமுக!
சென்னை: கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதுள்ள அளவற்ற ஆர்வத்தினால், திருச்சியைச் கோமதி மாரிமுத்து...
வங்கக் கடலில் உருவாகும் பானி புயல், தமிழகத்தில் கனமழை பெய்யலாம்!
சென்னை: ஏப்ரல் 30-ஆம் தேதி மற்றும் மே 1-ஆம் தேதியில் தமிழகத்தில் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு...
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!
சென்னை: தற்போது கத்தாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதுள்ள...
கொழும்பு தாக்குதல்கள்: தாவீத் ஜமாத் அமைப்பு காரணமாக இருக்கலாம்!
புது டில்லி: இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் உள்பட எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 290 பேர் உயிரிழந்து உள்ளதாக இலங்கை காவல் துறையினர்...
இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இதனிடையே, நடிகர்களான அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் தங்களது வாக்கு உரிமையை முறையாக பதிவு...
வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு!
சென்னை: இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரம்படி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, தலைவர்கள் இறுதி நேர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே,...