Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

தமிழகம்: ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும்!

சென்னை: சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ‘டிக் டாக்’ எனப்படும் செயலியின் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரைப்பாடல்களுக்கு ஆடிப்பாடி, தேவையற்ற சாகசங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை)...

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்!

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 60 இலட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.  கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழையின் காரணமாகவும் ஏற்பட்டுள்ள...

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த நிலையில், 2019- 2020-கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை...

தமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

சென்னை: தை அமாவாசையான இன்று இந்துக்கள் பொதுவாகவே முன்னோர்களுக்காக விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில், இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் கடற்கரை மற்றும் இதர...

பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்!

சென்னை: இந்திய மத்திய அரசின் இடைக்கால வரவு செலவு திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான 2019 மற்றும் 2020-கான நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல்...

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் 2 மதிப்பெண்கள்! செங்கோட்டையன்

சென்னை: இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பலர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மரக்கன்றுகளை நடுவது போன்ற மிக எளிதான செயலினால் கிடைக்கப் பெறும் நன்மையானது மிகப் பெரிது. இதனை சிறப்பான முறையில் மேலும் துரிதப்படுத்துவதற்கு,...

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறக் கூடாது – கமல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த...

தமிழகத்தில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலை!

சென்னை: நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழகத்திற்கு வருகைத் தந்திருந்த, இந்தியப் பிரதமர் மோடிக்கு பலத்த எதிர்ப்பு நேரடியாகவும், சமூக ஊடகங்களிலும் நிலவி வந்தது. அவரின் தமிழக வருகை பாஜக தொண்டர்கள்...

தமிழ் நாடு: குடி நீர், சாலை, தெரு விளக்கு பிரச்சனைகளைக் களைய செயலி!

சென்னை: குடிநீர் வசதிகள், சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் ஆகிய மூன்று அடிப்படை பிரச்சினைகளை கண்காணிக்கவும், உடனுக்குடன் சரிசெய்யவும், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனம் (TNEGA) செயலி...

தூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு!

திருச்சி: இந்தியாவின் மத்திய வீட்டுவசதி மற்றம் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டு தோறும் தூய்மை நகரங்களைப் பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. இந்த நடைமுறை, தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் கீழ் இடம் பெறுகிறது....