Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

அதிமுக கூட்டணி மோடி வருகைக்குப் பின்னர் முடிவு, திமுக தொகுதி பங்கீட்டை முடித்தது!

சென்னை: பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணியை இறுதி செய்திருக்கிறது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுடனான கூட்டணியும் உறுதியானதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின், இன்றைய (புதன்கிழமை)...

தமிழ்நாடு: 2023-க்குள் எல்லா அரசு துறைகளிலும் மின்னியல் சேவை அறிமுகம்!

சென்னை: 2023- க்குள், அனைத்து தமிழ்நாடு அரசு சேவைகளையும், எவ்விடத்திலிருந்தும் அல்லது அருகிலுள்ள பொது சேவை நிலையங்கள், மொபைல் தளங்கள் மற்றும் கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தி, இணையம் வழி பெறலாம் என தமிழ்நாடு...

பாதுகாப்பு அம்சங்களுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்படும்!

சென்னை: தமிழகத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனை அடுத்து, அந்த செயலி ஒரு சில பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்...

பாஜக, அதிமுக கூட்டணி பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்யப்படும்!

சென்னை: வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகைப் புரிய இருக்கும் வேளையில், அவ்வருகையின் போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையிலான கூட்டணி அமையுமா, இல்லையா என்பது...

தமிழகம்: ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும்!

சென்னை: சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ‘டிக் டாக்’ எனப்படும் செயலியின் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரைப்பாடல்களுக்கு ஆடிப்பாடி, தேவையற்ற சாகசங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை)...

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்!

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 60 இலட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.  கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழையின் காரணமாகவும் ஏற்பட்டுள்ள...

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த நிலையில், 2019- 2020-கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை...

தமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

சென்னை: தை அமாவாசையான இன்று இந்துக்கள் பொதுவாகவே முன்னோர்களுக்காக விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில், இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் கடற்கரை மற்றும் இதர...

பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்!

சென்னை: இந்திய மத்திய அரசின் இடைக்கால வரவு செலவு திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான 2019 மற்றும் 2020-கான நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல்...

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் 2 மதிப்பெண்கள்! செங்கோட்டையன்

சென்னை: இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பலர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மரக்கன்றுகளை நடுவது போன்ற மிக எளிதான செயலினால் கிடைக்கப் பெறும் நன்மையானது மிகப் பெரிது. இதனை சிறப்பான முறையில் மேலும் துரிதப்படுத்துவதற்கு,...