Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

தாய்லாந்தில் தன்னை தானே தம்படம் எடுத்த யானை!

தாய்லாந்து, மே 23 - தாய்லாந்தை சேர்ந்த யானை ஒன்று தன்னை தானே எடுத்துக்கொண்ட தம்படம் (செல்ஃபி) சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கானடாவின் வான்கொவ்வர் (Vancouver) பகுதியில் உள்ள பிரித்தானிய கொலம்பியா...

தாய்லாந்தில் வரலாறு காணாத வறட்சி: குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு!

பாங்காக், ஏப்ரல் 10 - தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால், நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர்...

தாய்லாந்தில் இராணுவ ஆட்சி நீக்கம்!

பாங்காக், ஏப்ரல் 2 - தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமரும், இராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் சினவத்ராவுக்கு எதிராக கடந்த வருடம் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது....

தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் அரசியலில் ஈடுபட 5 ஆண்டு தடை

பேங்காக், ஜனவரி 24 - ஆட்சியில் இருந்து விலக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா (படம்), அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது சிறைத்தண்டனை விதிக்க வழி செய்யும் சில...

தாய்லாந்தில் புயல் : படகு கவிழ்ந்ததில் இந்திய தம்பதிகள் பலி

பாங்காக், அக்டோபர் 7 - தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தாய்லாந்தின், கிராபி பகுதியில் புயல் காற்றில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில்...

சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க தாய்லாந்தில் புதிய சட்டம்!

பாங்காக், அக்டோபர் 1 - தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டாலும், பயணிகள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே இது சந்தித்து வருகின்றது. கடந்த ஆண்டு...

பினாங்கு- கிராபிக்கு இடையே ஃபயர்ஃபிளை ஏர்லைன்சின் புதிய விமான சேவை தொடக்கம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 12 - மலேசியா ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான 'ஃபயர்ஃபிளை' (Firefly) முதன் முறையாக தெற்கு தாய்லாந்தின் சுற்றுலாத் தளமான கிராபி நகருக்கு விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவை பினாங்கு தேசிய விமான...

தாய்லாந்துக்கு புதிய பிரதமர் – ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சா

பாங்காக், ஆகஸ்ட் 23 - இராணுவப் புரட்சியில் சிக்கியிருக்கும் தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக, அந்த நாட்டின் இராணுவப் படைகளின் தலைவரான ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சா தாய்லாந்து நாட்டின் தேசிய...

தாய்லாந்தில் விரைவில் புதிய இடைகால அரசு பதவி ஏற்பு!

பாங்காக், ஜூன் 14 - இராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் செப்டம்பர் மாதத்துக்குள் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் பிரயூத் ஓசா அறிவித்துள்ளார். உள்நாட்டு கலவரம் காரணமாக ஆட்சியைக்...

நட்பு ஊடகங்களில் எழுந்த கடும் விமர்சனம்: தாய்லாந்து உலக அழகி தனது பட்டத்தை திருப்பிக்...

பேங்காக், ஜூன் 11 - நட்பு ஊடகங்களில் எழுந்த கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அண்மையில் உலக அழகிப் பட்டம் பெற்ற தாய்லாந்தைச் சேர்ந்த வெலூரி டிட்சயாபட் தனது பட்டத்தை திருப்பிக் கொடுத்தார். நேற்று...