Tag: திமுக
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ்
சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தினகரன் பத்திரிக்கையில் வட்டார செய்தியாளராகப் பணியாற்றியவராவார்.
ஏற்கனவே, ஆர்.கே.நகரில் தான்...
முரசொலி கண்காட்சியைப் பார்வையிட்ட கருணாநிதி!
சென்னை - நீண்ட நாளாக இல்லத்திலிருந்தே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, இன்று வியாழக்கிழமை தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு முரசொலி அலுவலகத்தின் நடைபெற்று வரும் முரசொலி பவள...
திமுக எம்எல்ஏ-க்கள் மொத்தமாக ராஜினாமா செய்ய ஆலோசனை!
சென்னை - சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு எதிராக உரிமைக் குழு சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அதனை...
அடுத்த அதிரடி: ‘குட்கா’ விவகாரத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடை!
சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்த தமிழக சட்டமன்ற சபாநாயகர், அடுத்த அதிரடியாக, தடை செய்யப்பட்ட 'குட்கா' பொருளை சட்டமன்றத்திற்குள்...
கருணாநிதியைச் சந்தித்து வைகோ நலம் விசாரிப்பு!
சென்னை - சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
கருணாநிதியைச் சந்திக்க நேற்று செவ்வாய்க்கிழமை கோபாலபுரம் சென்ற வைகோவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்...
சட்டப்பேரவைக்கு வருவதற்கு கருணாநிதிக்கு விலக்கு!
சென்னை - உடல்நிலை காரணமாக திமுக தலைவர் மு.கருணாநிதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருவதற்கு விதிவிலக்கு அளிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் 6...
வைர விழா மலரைப் பார்த்து ரசித்த கருணாநிதி!
சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா, பிறந்தநாள் விழா நாளை சனிக்கிழமை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை, வைர விழா மலரை...
மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் போராட்டம்!
சென்னை - மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக வரும் மே 31-ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக...
செவ்வாய்க்கிழமை காலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
சென்னை - நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு (இந்திய நேரம்) திராவிட முன்னேற்றக் கழகப் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் கூட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...
ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி!
சென்னை - ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் மருது கணேஷ், கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அதனை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.