Home Tags திமுக

Tag: திமுக

திமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்

சென்னை - திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக...

“தொண்டர்கள் என்பக்கம்” – முதல் திரியைக் கொளுத்திப் போட்டார் அழகிரி

சென்னை - தமிழகத்தின் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'திமுகவில் பிளவு' என்ற செய்திக்கான முதல் திரியை கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கொளுத்திப் போட்டிருக்கிறார். "தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்" என்று...

கலைஞர் 95-வது பிறந்த நாள் – கோலாகலக் கொண்டாட்டம்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை (ஜூன் 2) கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற...

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுக-வில் இணைவேன்: அழகிரி

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி அழைப்பு விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைவேன் என மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார். மு.க.அழகிரி பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி கோபாலபுரம்...

மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் – ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, வரும் ஏப்ரல் 15-ம் தேதி அவர் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என...

அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் இன்றிரவு சற்று முன்பு திடீரெனப் புறப்பட்டு அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார். அவரை அவரது...

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி!

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது கோபாலபுரம் வீட்டிலேயே இருந்து வருகின்றார். அவ்வப்போது முக்கியத் தலைவர்களோ...

திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி

சென்னை - திமுக அனுமதியளித்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தனது தாத்தா கருணாநிதியும், தந்தை ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள் என்பதால், தான் பிறந்ததில் இருந்தே அரசியல் தான்...

ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றியடையாது – அழகிரி கருத்து!

சென்னை -  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டிபாசிட் (கட்டுத்தொகை) இழந்து தோற்றதற்கு ஸ்டாலின் செயல் தலைவராக இருப்பது தான் காரணம் என மு.க.அழகிரி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கும்...

ஆர்.கே.நகர் திருப்பம்: திமுகவுக்கு வைகோ ஆதரவு

சென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தமிழக அரசியலின் புதிய திருப்பமாக மதிமுக தலைவர் வைகோ திமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். இன்று...