Home Tags திமுக

Tag: திமுக

தமிழகத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் – திமுக முடிவு!

சென்னை - திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக  கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர்...

“அதிமுக வினர் 3 பேரின் தூக்குத் தண்டனை ரத்து” – கலைஞர் ஆதரவு!

சென்னை – 3 மாணவிகள் பேருந்து ஒன்றில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆதரவு...

தமிழகப் பார்வை: பல்முனைப் போட்டியால் அதிமுக கோட்டையில் கொண்டாட்டம்! திமுக வட்டாரத்தில் திண்டாட்டம்!

தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்த் அறிவிப்பால் அறிவிப்பால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையின் விளைவுகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், ஒரு முக்கியமான அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் ஏப்ரல் 22ஆம்...

திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் – மு.க.அழகிரி தகவல்!

சென்னை - திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகம்...

திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது – வைகோ!

சென்னை - திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் தெரிவித்தார். மதிமுக மகளிரணி சார்பில் உலக பெண்கள் தின விழா மற்றும்...

“ஊழல் நஞ்சு கலந்த திமுக பாலில் விழுந்து விடாதீர்கள்” விஜயகாந்துக்கு, வைகோ எச்சரிக்கை!

சென்னை – “தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பது பற்றி இன்று கருணாநிதி கூறும்போது, பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது பாலில் விழும் என்று காத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார். பழம் நழுவி தூய்மையான பாலில்...

கனிந்து வரும் பழம் “விஜயகாந்துக்காக” இன்னும் காத்திருக்கும் கருணாநிதி!

சென்னை – பாஜக கூட்டணியை முடிவு செய்வதற்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் முக்கியத் தலைகள் புதுடில்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கலைஞர்...

தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்வேன் – இமான் அண்ணாச்சி!

சென்னை - தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் பட்டியலில் இமான் அண்ணாச்சி புதிதாக இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– நான் பரம்பரையாக தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன். ஆரம்பத்தில் நான்...

3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்

சென்னை - மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ்...

சட்டமன்ற தேர்தலிலும் ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ வசனம்!

சென்னை - "என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?" என்ற இந்த வாக்கியத்திற்கு அப்படி என்னதான் சக்தி வந்ததோ தெரியவில்லை. சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருவான வசனம் அப்படியே நட்பு ஊடகங்களில் பரவி, சினிமாவில் பாடலாக...