Home Tags திமுக

Tag: திமுக

கட்சிக்குள் இருந்தபடி சகுனி வேலை பார்த்ததில்லை: ஸ்டாலினுக்கு அழகிரி பதிலடி!

சென்னை- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலையெடுக்க, கங்கணம் கட்டிக் கொண்டு, தனது 90-ஐத் தாண்டிய வயதிலும் அயராது பாடுபட்டு வரும் கலைஞர் மு.கருணாநிதிக்கு பெரும் தலையிடியாக இருப்பது...

திமுக தனிமைப்படுத்தப்படுகிறது – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

சென்னை - விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாக சுப்ரமணிய சுவாமி கொளுத்திப் போட, மற்ற கட்சிகளை விடவும் திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள்...

தலைவரே என்னை மன்னித்துவிடுங்கள்: கருணாநிதிக்கு கடிதம் எழுதிய டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதிக் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைக்காது என்றும், திமுக இம்முறை 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் பேட்டியளித்தமைக்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் (படம்) பகிரங்க மன்னிப்பு...

திமுகவுடனும் கூட்டணி இல்லை – கருணாநிதிக்கு அதிர்ச்சி அளித்த தேமுதிக!

திருச்சி - தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசை கூட்டணியில் இணைத்துவிட்டால், எப்படியும் தேமுதிக-வையும் இழுத்துவிடலாம் என காய் நகர்த்தி வந்த திமுக-விற்கு, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கூறி, பிரேமலதா...

தமிழகத்தில் நாளை முழு அடைப்பிற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு – திமுக இடம்பெறுமா?

சென்னை, ஆகஸ்ட் 3 - தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி எதிர்கட்சிகள் நாளை முழு அடைப்பு போராட்டத்தை வலியுறுத்தி உள்ளன. இந்த போராட்டத்திற்கு தேமுதிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட...

திமுக மதுவிலக்கு வாக்குறுதி: கேள்விகளால் துளைத்தெடுத்த அன்புமணி!   

சென்னை, ஜூலை 22 - 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் அறிக்கை...

‘நாக்கை வெட்டுவேன்’ எனப் பேசிய அதிமுக உறுப்பினர் சுந்தரம் மீது திமுக புகார்!

ராசிபுரம், ஜுலை 21- அ.தி.மு.க.சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராசிபுரம் தி.மு.க.நகரச் செயலாளர்...

கூட்டணிக்குச் சம்மதம், ஆனால் ஆட்சியில் பங்கு – திமுகவிற்கு இளங்கோவன் கொடுத்த அதிர்ச்சி!

சென்னை, ஜூலை 18 - எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலை தனித்து சந்திக்கும் தைரியம் ஜெயலலிதாவிற்கு இருந்தாலும், ஜெயலலிதாவை தனித்து எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை. சமீபத்திய கூட்டங்களில் கூட, "மக்கள்...

“ஒட்டுக்கேட்புச் செய்தி பொய்யானது; விக்கிலீக்ஸ் ஒரு போலி நிறுவனம்” திமுக மறுப்பு.  

சென்னை, ஜூலை 13- திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலகத் தொலைபேசிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் திமுக உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல்...

தனது உடல்நிலை பற்றி ஜெயலலிதா மறைக்கிறார்- திமுக

சென்னை, ஜூலை 10- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு என்றும், சிறப்புச் சிகிச்சைக்காகவே கொடநாடு சென்றுள்ளார் என்றும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இது...