Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

நெட்பிலிக்ஸ் திரைவிமர்சனம் : “ஐரிஷ்மேன்” – அமெரிக்க வரலாறு, மாபியா கொலைகள், அபாரமான நடிப்பு...

நெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா? என்ற கேள்விகள் திரைப்பட இரசிகர்களிடையே அடிக்கடி பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உலகம் எங்கும் மில்லியன்கணக்கான பேர்கள் பார்த்து விட்டார்கள் என்ற செய்திகள் வெளிவந்து மேலும்...

திரைவிமர்சனம் : “தர்பார்” – நிமிடத்துக்கு நிமிடம் அலுக்காத ரஜினியின் அதிரடி

கோலாலம்பூர் - எல்லாக் காலத்திலும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோவாகத் திகழும் எம்ஜிஆரையும் ஒரு விஷயத்தில் ரஜினி முந்தி விட்டார் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தனது 60-வது வயதில் படங்களில்...

திரைவிமர்சனம் : ‘தம்பி’ – மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் – நேர்த்தி மிக்க...

தமிழ் இரசிகர்கள் ‘பாபநாசம்’ திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். கமல்ஹாசனின் இயல்பான நடிப்புக்காக நினைவு கூரப்படும் படம் என்றாலும்,அந்தப் படத்தின் திரைக்கதை ஓட்டமும், எதிர்பாராத திருப்பங்களும் சினிமா இரசிகர்களின் நெஞ்சங்களில்...

திரைவிமர்சனம் : “ஹீரோ” – இந்தியக் கல்வி முறையை, நவீன தொழில்நுட்பத்தோடு சாடும் போதனைப்...

கோலாலம்பூர் – இன்றைய நவீன இந்தியாவில் தொழில்நுட்பத் திறனும் அறிவாற்றலும் கொண்ட தொழிலாளர்களை மந்தைக் கூட்டமாக உற்பத்தி செய்வதே நோக்கமாக இருக்கிறது – மாறாக அவர்களின் சுய திறன்களை, சிந்தனைகளை ஊக்கப்படுத்தி மக்களுக்குத்...

திரைவிமர்சனம்: “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” – குழப்பக் கதை; இழுவை; போரடிப்பு –...

கோலாலம்பூர் – வருடக்கணக்காக வெளியிட முடியாமல், மற்ற படங்களையும் இயக்க முடியாமல், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை முடக்கி வைத்திருந்த “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” ஒரு வழியாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்...

திரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்

கோலாலம்பூர் – பொதுவாக மலேசியத் தமிழ்ப் படங்கள் என்று வரும்போது, அவை தமிழ் நாட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற கண்ணோட்டம் எப்போதும் உண்டு. அதை மாற்றியமைத்திருக்கிறது நேற்று வியாழக்கிழமை நவம்பர் ...

திரைவிமர்சனம் : “கைதி” – ஒவ்வொரு நிமிடமும், விறுவிறுப்பும், பரபரப்புமாக நகர்கிறது

கோலாலம்பூர் – தொழில் நுட்பத்திலும், உள்ளடக்கங்களிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்குப் பெருமையுடன் நகர்த்திச் சென்றிருக்கும் படம் ‘கைதி’ ஹீரோத்தனம் காட்டும் கதாநாயகன் இல்லை. அவருக்கு இணையாக...

திரைவிமர்சனம் : “பிகில்” – பெண்கள் முன்னேற்றத்திற்கு விசில் பறக்க வைக்கும் படம்

"பிகில்" திரைப்படம், தமிழ் நாட்டுப் பெண்களின் பிரச்சனைகளையும், சுய முன்னேற்றத்தையும் விவாதிக்கும் சிறந்த படமாக விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது.

திரைவிமர்சனம் : “அசுரன்” – வெற்றி மாறனின் அசுரத்தனமான உழைப்பின் வெற்றி

எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை, 'அசுரன்' என்ற பெயரில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, சிறப்பாக இயக்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

திரைவிமர்சனம்: “நம்ம வீட்டுப் பிள்ளை” – தொய்வான திரைக்கதையை நட்சத்திரப் பட்டாளமும் நகைச்சுவையும் காப்பாற்றுகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படம் நட்சத்திரப் பட்டாளத்தின் சிறந்த நடிப்போடும், நகைச்சுவை வசனங்களாலும் இரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.